டெங்கு கொசு உற்பத்தி- ரப்பர் தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணியாக அமைந்து உள்ள தனியார் ரப்பர் தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு தீவிர சிகிச்சை

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டெங்கு, மர்ம காய்ச்சலால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

டெங்கு, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 1000-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 16 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 16 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடசென்னை பகுதியில் டெங்கு பாதிப்பு அதிகம்

வடசென்னை பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதியில் பலருக்கு டெங்கு பாதிப்பு அறிகுறி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?- அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என விளக்கம் அளிக்குமாறு சுகாதாரத்துறைக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. #Dengue
டெங்கு காய்ச்சலுக்கு இந்த ஆண்டு 5 பேர் உயிரிழப்பு- சுகாதாரத்துறை செயலர் தகவல்

தமிழகத்தில் இந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #DengueFever #SwineFlu #DengueDeaths #TNHealthSecretary
சென்னையில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல்- அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 62 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பரிசோதனை செய்ததில் 16 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #DengueFever
திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலி

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலியானார். மாணவி உயிர் இழந்த சம்பவம் அம்மாபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பரமக்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு 10-ம் வகுப்பு மாணவர் பலி

பரமக்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு கோவை போலீஸ்காரர் பலி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி கோவை போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலுக்கு ரூ.16 லட்சம் செலவு செய்தும் உயிர் இழந்த சிறுமி

டெங்கு காய்ச்சலுக்கு ரூ.16 லட்சம் செலவு செய்தும் உயிரை காப்பாற்ற முடியாமல் 7 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.
திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பலி

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம்-வாடிப்பட்டியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி-பெண் உயிரிழப்பு

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம், வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி-பெண் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் இறந்துள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி

புதுக்கோட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பாளை மகாராஜநகரில் டெங்கு கொசுப்புழு காணப்பட்ட ஓட்டலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று பாளை மகாராஜ நகரில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு கொசுப்புழு காணப்பட்ட ஓட்டலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
தஞ்சையில் டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டி கிறிஸ்தவர்கள் 53 மணி நேரம் பிரார்த்தனை

தஞ்சையில் டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டி கிறிஸ்தவர்கள் 53 மணி நேரம் தொடர் பிரார்த்தனை செய்தனர்.
டெங்கு காய்ச்சலுக்கு நாகை புதுப்பெண் பலி

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நாகை புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.