iFLICKS தொடர்புக்கு: 8754422764
சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. #IAFAttack #LoC

பிப்ரவரி 26, 2019 08:56

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளர் அடையாளம் தெரிந்தது

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளர் அடையாளம் தெரிந்தது

புல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதன் உரிமையாளரை தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். #Pulwamaattack #NIAinvestigators #MarutiEeco #Pulwamaattackcar #SajjadBhat

பிப்ரவரி 26, 2019 08:11

இந்தியா மீது ஒரு அணுகுண்டு போட்டால் 20 குண்டுகளால் அவர்கள் பாகிஸ்தானை அழித்து விடுவார்கள் - முஷரப்

இந்தியா மீது ஒரு அணுகுண்டு போட்டால் 20 குண்டுகளால் அவர்கள் பாகிஸ்தானை அழித்து விடுவார்கள் - முஷரப்

இந்தியா மீது ஒரு அணுகுண்டு போட்டால் அவர்கள் 20 அணுகுண்டுகளால் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானையே அழித்து விடுவார்கள் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷரப் எச்சரித்துள்ளார். #IndiafinishPakistan #IndiaattackPakistan #Indiaattackbombs #Musharraf

பிப்ரவரி 25, 2019 18:10

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு ஹரிஷ் கல்யாண் நிதியுதவி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு ஹரிஷ் கல்யாண் நிதியுதவி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். #HarishKalyan #PulwamaAttack

பிப்ரவரி 25, 2019 16:52

புல்வாமா தாக்குதல் திட்டமிட்ட சதி - விசாரணை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

புல்வாமா தாக்குதல் திட்டமிட்ட சதி - விசாரணை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

370 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிப்பொருளை பயன்படுத்தி புல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலில் உள்ள சதி தொடர்பாக விசாரணை கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. #SC #Pulwamaattack

பிப்ரவரி 25, 2019 15:20

ஆதாரத்தை தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் - இம்ரான்கான்

ஆதாரத்தை தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் - இம்ரான்கான்

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கருதினால் அதற்கான ஆதாரத்தை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாக இம்ரான்கான் கூறியுள்ளார். #ImranKhan #PulwamaAttack #CRPFA

பிப்ரவரி 25, 2019 11:04

காஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா? - காங்கிரஸ் கிளப்பும் புதிய சர்ச்சை

காஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா? - காங்கிரஸ் கிளப்பும் புதிய சர்ச்சை

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்ததாக காங்கிரஸ் கட்சி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. #Congress #RandeepSurjewala #PulwamaAttack

பிப்ரவரி 22, 2019 06:22

காஷ்மீரில் பணியாற்றும் துணை ராணுவத்தினர் பயணத்துக்கு விமான வசதி

காஷ்மீரில் பணியாற்றும் துணை ராணுவத்தினர் பயணத்துக்கு விமான வசதி

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக சென்று வர மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. #PulwamaAttack #AirTravel #JammuKashmir

பிப்ரவரி 22, 2019 01:06

ராணுவ வீரர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் - பயங்கரவாத அமைப்பு மிரட்டல்

ராணுவ வீரர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் - பயங்கரவாத அமைப்பு மிரட்டல்

புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. #PulwamaAttack #CRPF #HizbulMujahideen #RiyazNaikoo

பிப்ரவரி 21, 2019 11:19

இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி - பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம்

இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி - பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம்

பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம் என்பதை சர்வதேச சமூகம் நன்கு அறியும் என இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. #Pakistan #NerveCentre #ImranKhan #PulwamaAttack

பிப்ரவரி 20, 2019 02:59

இந்தியா எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி அடிக்க மாட்டோமா?: இம்ரான் கான் வாய்க்கொழுப்பு

இந்தியா எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி அடிக்க மாட்டோமா?: இம்ரான் கான் வாய்க்கொழுப்பு

புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சொல்லும் இந்தியா எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி அடிக்க மாட்டோமா? என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார். #Pulwamaattack #ImranKhan

பிப்ரவரி 19, 2019 15:16

புல்வாமா தாக்குதலில் பலியான 23 வீரர்களின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்கிறது எஸ்பிஐ

புல்வாமா தாக்குதலில் பலியான 23 வீரர்களின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்கிறது எஸ்பிஐ

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களில் 23 பேரின் கடன்களை தள்ளுபடி செய்ய உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. #PulwamaVictims #CRPFSoldiers #SBI

பிப்ரவரி 19, 2019 13:32

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தலைமையை அழித்துவிட்டோம்- ராணுவம் தகவல்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தலைமையை  அழித்துவிட்டோம்- ராணுவம் தகவல்

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையை முற்றிலும் அழித்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. #PulwamaAttack #KJSDillon

பிப்ரவரி 19, 2019 13:31

காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்

காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ரோபோ சங்கர், அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #CRPFJawans

பிப்ரவரி 19, 2019 11:47

புல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்

புல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் தூதர் இன்று டெல்லியில் இருந்து தனது நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். #PulwamaAttack #PakistanEnvoy

பிப்ரவரி 18, 2019 15:34

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த சண்டையில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியை ராணுவம் சுட்டுக்கொன்றது. #PulwamaAttack #PulwamaEncounter

பிப்ரவரி 18, 2019 14:50

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் - பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் - பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

புல்வாமா தாக்குதலில் பலியான பஞ்சாப் வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக அளிக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 17, 2019 17:50

புல்வாமா தாக்குதல் பற்றி பரவும் போலி படங்கள் - சி.ஆர்.பி.எப். எச்சரிக்கை

புல்வாமா தாக்குதல் பற்றி பரவும் போலி படங்கள் - சி.ஆர்.பி.எப். எச்சரிக்கை

புல்வாமா தாக்குதலில் பலியானவர்களின் உடல் பாகங்கள் என்று சமூக வலைத்தளங்களில் போலியாக வெளியிடப்படும் புகைப்படங்கள், வீடியோ தொடர்பாக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. #PulwamaAttack #fakepictures #Pulwamamartyrs #CRPFAdvisory

பிப்ரவரி 17, 2019 14:52

புல்வாமா தாக்குதல் எதிரொலி - இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் இம்ரான் கான் படம் நீக்கம்?

புல்வாமா தாக்குதல் எதிரொலி - இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் இம்ரான் கான் படம் நீக்கம்?

புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் புகைப்படத்தை நீக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. #PulwamaAttack #ImranKhan #CCIHeadquarters

பிப்ரவரி 17, 2019 12:36

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #Pulwamaattack #Securitywithdrawn #MirwaizUmarFarooq

பிப்ரவரி 17, 2019 12:01

எரிவதை பறித்தால் கொதிப்பது அடங்கும் - பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக முடக்க இந்தியா திட்டம்

எரிவதை பறித்தால் கொதிப்பது அடங்கும் -  பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக முடக்க இந்தியா திட்டம்

இறக்குமதி வரியை 200 சதவீதமாக உயர்த்திய நிலையில் அடுத்தகட்டமாக உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் உதவிகள் கிடைக்காத வகையில் பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக முடக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. #PulwamaAttack #PakistanMFNstatus #WorldBank #FATF

பிப்ரவரி 17, 2019 11:53

2

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store