பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனின் வெற்றியாளர் யார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சரத்குமார்... குழப்பத்தில் போட்டியாளர்கள்

கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் என்ட்ரி கொடுத்திருப்பது போட்டியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய 2 பேர்... யார் யார் தெரியுமா?

இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.
மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய கமல்

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 - கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பதிலாக பிரபல நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.
மீண்டும் ஒரு என்ட்ரி.... பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல நடிகர்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகர் ஒருவர் வைல்டு கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.
மருத்துவமனையில் கமல்... பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது இவரா?

கொரோனா தொற்று காரணமாக கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்?

நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
எதிர்பாராததை எதிர்பாருங்கள்.... பிக்பாஸில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர்தான்?

இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் நடிகர் விஜய்யின் நண்பர்?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகர் வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ளாராம்.
‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் விடைபெறப் போகும் போட்டியாளர் இவர்தான்

‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
‘பிக்பாஸ் 5’ அப்டேட் - இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தான்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

நமீதா மாரிமுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், தற்போது முதன்முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர்?

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 - இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் முதல் எவிக்ஷன் பட்டியலில் பாவனி ரெட்டி மற்றும் தாமரைச் செல்வி தவிர இதர 15 போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர்.
வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள பிரபல நடிகை - யார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகை வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ளாராம்.
1