விஜய்யின் தாயாரை சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்

நடிகர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரை பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் சந்தித்துள்ளனர்.
சாண்டி, தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியான சாண்டி மற்றும் தர்ஷனை நேரில் சந்தித்து நடிகர் சிம்பு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் தாலியை கழற்றி வைத்தது ஏன்? - மதுமிதா விளக்கம்

பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று வெளியேறிய மதுமிதா, தாலியை கழற்றி வைத்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை பேட்டியில் கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் கவின்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், நடிகர் கவின் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக சென்ற முன்னாள் போட்டியாளர்கள்

2-வது சீசனில் கலந்து கொண்டு தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் இருவர் விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்

சர்ச்சைகளுக்கு பெயர்போன பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினின் நண்பர் சென்று அவரை தாக்கும் காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக செல்லும் பிரபலம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு பிரபலம் விருந்தினராக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களை நாய் என கூறிய விவகாரம்...... மன்னிப்பு கேட்டார் சாக்ஷி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது மக்களை நாய் என்று கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், ரசிகர்களிடம் சாக்ஷி மன்னிப்பு கேட்டார்.
மக்களை நாய் என்று கூறிய சாக்ஷிக்கு எதிர்ப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கெஸ்ட்டாக சென்றிருக்கும் சாக்ஷி, வெளியில் இருக்கும் மக்களை நாய் என்று கூறியதால் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக மதுமிதா புகார்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற 3 பிரபலங்கள்

நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 பிரபலங்கள் விருந்தாளிகளாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல தயார்- ரம்யா பாண்டியன்

சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை கலக்கி வரும் நடிகை ரம்யா பாண்டியன், அழைப்பு வந்தால் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல தயார் என தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை - அமீர்

பட விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் அமீர், பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியேறிய நடிகை மதுமிதா, என் மீது தொலைக்காட்சி நிறுவனம் பொய் புகார் கூறுகிறது என்று பேட்டியளித்துள்ளார்.
தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்?- நடிகை மதுமிதா பேட்டி

பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றது ஏன்? அதற்கு காரணம் யார் என்பது குறித்து நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.
மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்

மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு எஸ்.வி.சேகர் வலியுறுத்தியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா? - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா

பிக்பாஸ் போட்டியாளர் மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறியதால், அவர் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என பரபரப்பு ஏற்பட்டது.
மீண்டும் பிக்பாஸ் வீட்டில் வனிதா

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
1