சிட்னி டெஸ்ட் - 3ம் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 180/4

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சிட்னி டெஸ்டில் 3-ம் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது.
ரகானேவின் ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது - ரவிசாஸ்திரி

முதல் இன்னிங்சில் ரகானே போராடி சதமடித்தது தான் இந்த டெஸ்டின் திருப்பு முனையாக அமைந்தது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
பாக்சிங் டே டெஸ்ட் - இந்தியா வெற்றி பெற 70 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா

பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 70 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா

பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பாக்சிங் டே டெஸ்ட் - முதல் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 65/3

இந்தியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 38 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இந்தியாவுடனான பாக்சிங் டே டெஸ்ட் - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

இந்தியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு- ஷுப்மான் கில், முகமது சிராஜ் அறிமுகம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டிங்கில் ரகானே 4வது வரிசையில் ஆட வேண்டும் - கவுதம் கம்பீர்

கேப்டன் ரகானே பேட்டிங் வரிசையில் நான்காவது வரிசையில் களமிறங்கி ஆட வேண்டும் என முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.
வேதனையான உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை - விராட் கோலி

முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றும் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற நிலையில் ஏற்பட்ட வேதனையான உணர்வுகளை சொல்ல வார்த்தை இல்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விஹாரி, ரிஷப் பண்ட் அபார சதம் - இந்தியா 386/4

சிட்னியில் நடந்து வரும் பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடிக்க இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 386 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன் - விராட் கோலி பாராட்டு

நடராஜன் டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
தொடர் நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா

தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன் தான் என அவர் கையில் கோப்பையை வழங்கி அழகு பார்த்தார் ஹர்திக் பாண்ட்யா.
2வது டி20 போட்டி - நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் அதிரடி தொடருமா?

இந்தியா-நியூசிலாந்து மோதும் 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடருமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
2வது ஒருநாள் போட்டி - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ராஜ்கோட்டில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்

மூளை அதிர்ச்சி காரணமாக ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோனியிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது - அலெக்ஸ் கேரி

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி, எம்.எஸ்.டோனியிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. அவரைப்போல் சாதிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எங்கள் மண்ணில் இந்தியா சிறப்பாக விளையாடியது, நாங்கள் தற்போது இந்தியாவில் சிறப்பாக விளையாடினோம்- லாங்கர்

எங்கள் மண்ணில் இந்தியா சிறப்பாக விளையாடியது, அதேபோல் நாங்கள் இந்தியாவில் சிறப்பாக விளையாடினோம் என ஆஸி. பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்துள்ளார். #INDvAUS
கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி - இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றியது #INDvAUS
கவாஜா 2-வது சதம்: இந்த தொடரில் நான்கு முறை 50 ரன்களை கடந்து சாதனை

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். #INDvAUS