உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் சந்திரபாபு நாயுடு

ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று டெல்லியில் நடத்திய 12 மணிநேர உண்ணாவிரதத்தை சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். #APCM #ChandrababuNaidufast #Andhraspecialstatus
ஆந்திர மக்களின் பணத்தை திருடிய மோடி அம்பானிக்கு கொடுத்து விட்டார் - ராகுல் குற்றச்சாட்டு

ஆந்திர மக்களுக்கு சிறப்பு மாநில அந்தஸ்துக்காக அளிக்கப்பட வேண்டிய நிதியை தொழிலதிபர் அம்பானிக்கு பிரதமர் மோடி கொடுத்து விட்டதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #ChandrababuNaidu #AnilAmbani #RahulGandhi
டெல்லியில் உண்ணாவிரதம் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து, டெல்லியில் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். #ChandrababuNaidu #SpecialStatus
ஆந்திராவில் முழு அடைப்பு - திருப்பதியில் பக்தர்கள் அவதி

ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் காரணமாக பஸ்கள் ஓடாததால் திருப்பதியில் தரிசனம் முடித்த பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். #APSpecialStatus #APBandh
பாராளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம், திரிணாமுல் காங். எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற வளாகத்தில் இன்று தெலுங்குதேசம் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #AndhraSpecialStatus #AndhraMPsProtest
ஆந்திராவில் முழு அடைப்பு - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திராவில் இன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #APSpecialStatus #YSRCongressbandh #JaganMohanReddy
மத்திய அரசைக் கண்டித்து ஆந்திராவில் 24-ம் தேதி பந்த் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கும் விஷயத்தில் மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாக கூறி, 24-ம் தேதி பந்த் நடத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. #JaganMohan #AndhraBandh
நிதி செலவிடப்பட்டது குறித்து கணக்கு கேட்க அமித் ஷா யார்? - சந்திரபாபு நாயுடு ஆவேசம்

மத்திய அரசு ஆந்திராவுக்கு ஒதுக்கிய நிதியை செலவிட்டது தொடர்பாக ஆவணங்களை ஆந்திர அரசு அளிக்கவில்லை என அமித்ஷா கூறியிருந்த நிலையில், ‘கணக்கு கேட்க அமித்ஷா யார்?’ என சந்திரபாபு நாயுடு ஆவேசமாக கேட்டுள்ளார். #AmitShah
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கினார். #APspecialstatus #Chandrababunaidu #hungerstrike
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி 20-ந் தேதி உண்ணாவிரதம் - சந்திரபாபு நாயுடு உத்தரவு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அனைத்து தொகுதிகளிலும் 20-ந் தேதி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். #AP #APSpecialStatus
மத்திய அரசுக்கு எதிராக ஆந்திரா முழுவதும் போராட்டம் - பொதுமக்களுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு

தனிமாநில அந்தஸ்து கோரி மத்திய அரசுக்கு எதிராக ஆந்திரா முழுவதும் போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். #APSpecialStatus
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சைக்கிள் பேரணி தொடங்கினார் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தலைமைச் செயலகம் நோக்கி சைக்கிள் பேரணி தொடங்கினார். #ChandrababuNaidu #cyclerally
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள் - ஜெகன் மோகன் மிரட்டல்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள் என அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி எச்சரித்துள்ளார். #YSRCongressMPs
மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் - அமளியால் ஏற்க மறுத்த சபாநாயகர்

பாராளுமன்ற மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸை சபாநாயகர் எடுத்துக்கொள்ளவில்லை. #NoTrustMotion
எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்- தெலுங்குதேசம் கட்சி அறிவிப்பு

எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வருகிற 19-ந்தேதி தெலுங்கு தேசம் கட்சி பாராளுமன்றத்தில் கொண்டு வருகிறது. #TDPPullsOut
ஆந்திர அமைச்சரவையில் இருந்து 2 பா.ஜ.க. அமைச்சர்கள் ராஜினாமா - சந்திரபாபு நாயுடு முடிவுக்கு பதிலடி

சிறப்பு மாநில அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுடன் மோதல் போக்கு முற்றியுள்ள நிலையில், ஆந்திர அமைச்சரவையில் இருந்து பா.ஜ.க.வைச்சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இன்று ராஜினாமா செய்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகல் - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசில் இருந்து தெலுங்குதேசம் விலகுகிறது- சந்திரபாபு நாயுடு முடிவு

சிறப்பு அந்தஸ்து கிடையாது என்று அறிவிப்பால் மத்திய அரசில் இருந்து தெலுங்குதேசம் விலகுவதாக சந்திரபாபு நாயுடு அதிரடி முடிவு செய்துள்ளார். #ChandrababuNaidu
0