கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - அமர்நாத் யாத்திரை ரத்து?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
42 நாட்கள் நடைபெறவுள்ள அமர்நாத் யாத்திரை ஜூன் 23ம் தேதி தொடக்கம்

அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 23-ம் தேதி தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமர்நாத் யாத்திரை நிறைவு - 3½ லட்சம் பக்தர்கள் தரிசனம்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனிலிங்கத்தை தரிசிக்கும் யாத்திரை நிறைவு பெற்றது. இந்த ஆண்டு யாத்திரையில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 587 பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் - மிகப்பெரிய நாசவேலைக்கு பயங்கரவாதிகள் முயற்சி

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீருக்கு வந்திருக்கும் 5,000 சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறும்படி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்முவில் தொடர் மழை - அமர்நாத் யாத்திரை ரத்து

ஜம்முவில் பெய்து வரும் தொடர் மழையால் பாதைகள் மோசனமானதால் அமர்நாத் யாத்திரை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜம்முவில் மோசமான வானிலை - அமர்நாத் யாத்திரை ரத்து

ஜம்முவில் நிலவும் மோசமான வானிலையால் அமர்நாத் யாத்திரை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை - கடந்த ஆண்டின் பக்தர்களின் எண்ணிக்கையை தாண்டியது

அமர்நாத் யாத்திரை தொடங்கிய 22 நாட்களிலேயே, கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையான 2.85 லட்சம் எண்ணிக்கையை தாண்டியுள்ளது
அமர்நாத் யாத்ரீகர்கள் மேலும் 6 பேர் உயிரிழப்பு - இந்த ஆண்டில் பலி 22 ஆக உயர்வு

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற மேலும் 6 பக்தர்கள் கடந்த 4 நாட்களில் உயிரிழந்ததால் இந்த ஆண்டு யாத்திரை காலத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்முவில் அமர்நாத் யாத்திரை நிறுத்தம்- காரணம் இதுதான்

ஜம்முவில் உள்ள பகவதிநகர் அடிவார முகாமில் இருந்து புறப்படும் அமர்நாத் யாத்திரை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை - மாரடைப்பால் ஆந்திர பக்தர் உயிரிழப்பு

அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த பக்தர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமர்நாத் யாத்திரை- 4417 யாத்ரீகர்களுடன் இரண்டாவது குழு புறப்பட்டது

அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி உள்ள நிலையில், 4417 யாத்ரீகர்கள் அடங்கிய இரண்டாவது குழு இன்று அதிகாலை ஜம்முவில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை தொடங்கியது

அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றியுள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக அமர்நாத் யாத்திரையின் முதல் குழு காஷ்மீரில் இருந்து இன்று புறப்பட்டது.
அமர்நாத் யாத்திரை முன்னேற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆய்வு

அமர்நாத் யாத்திரை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்குடன் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.
அமர்நாத் யாத்திரையில் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு, பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த ஆண்டின் யாத்திரை காலத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. #AmarnathYatra
அமர்நாத் யாத்திரை சென்ற டெல்லி பக்தர் மாரடைப்பால் பலி

டெல்லியில் இருந்து அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர் மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த ஆண்டின் யாத்திரை காலத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. #AmarnathYatra
விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் பலி - அமர்நாத் யாத்ரிகர்கள் உயிரிழப்பு 27 ஆக உயர்வு

அமர்நாத் ஆலயத்தின் இந்த ஆண்டு யாத்திரை காலத்தில் இதுவரை சுமார் 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. #AmaranthYatra #Amaranthpilgrimdies
அமர்நாத் யாத்திரையில் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #amarnathyatra
அமர்நாத் யாத்திரையை தள்ளிவையுங்கள் - பக்தர்களுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமர்நாத் யாத்திரையை ஒத்தி வைக்கும்படி பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். #AmarnathYatra #SriSriRavishankar
அமர்நாத் யாத்திரையில் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு, பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #amarnathyatra