iFLICKS தொடர்புக்கு: 8754422764
ஏர்டெல் செய்திகள்

ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய மாதாந்திர தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் அதிகபட்சம் ரூ.300 பெற முடியும். #Airtel

செப்டம்பர் 09, 2018 15:39

140 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை

ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகை பயனர்களுக்கு 140 ஜிபி டேட்டா வழங்குகிறது. #Airtel #offers

செப்டம்பர் 02, 2018 12:03

ஏர்டெல் பயனர்களுக்கு இலவச நெட்ஃப்ளிக்ஸ் சந்தா அறிவிப்பு

ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் மற்றும் ஹோம் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. #Airtel #offer

ஆகஸ்ட் 28, 2018 09:54

பயனர்களுக்கு இலவச அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டு வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவன பயனர்களுக்கு அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Airtel #Amazon

ஆகஸ்ட் 14, 2018 14:51

ஜிகாஃபைபருக்கு போட்டியாக இப்போதே சலுகையை மாற்றிய ஏர்டெல்

ஜியோ ஜிகாஃபைபர் சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் பாரதி ஏர்டெல் நிறுவன பிராட்பேன்ட் சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 07, 2018 10:30

முன்பை விட இருமடங்கு டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் தனது ரூ.99 சலுகையை மாற்றியமைத்துள்ளது. அந்த வகையில் முன்பை விட இம்முறை இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.

ஜூன் 16, 2018 10:29

140 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை

ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா சுமார் 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

மே 29, 2018 11:27

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஆட்-ஆன் சலுகைகள் அறிவிப்பு

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ஆட்-ஆன் இன்டர்நெட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 24, 2018 10:27

போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அதிரடி அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் விதத்தில் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு உண்மையான அன்லிமிட்டெட் டேட்டா அனுபவத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.

மே 17, 2018 10:15

ரூ.2 கோடி பரிசு வழங்கும் ஏர்டெல் டிவி ஆப்

ஏர்டெல் டிவி ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் சார்ந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோர் அதிகபட்சம் ரூ.2 கோடி வரை வெல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 05, 2018 10:10

ரூ.125-க்கு டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்

பாரதி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருக்கும் புதிய சலுகையில் டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

மே 02, 2018 10:19

தினமும் 1.4ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை

ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அறிவித்துள்ள புதிய சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ஏப்ரல் 27, 2018 10:56

ரூ.249க்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்

பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகை முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஏப்ரல் 12, 2018 10:06

ரூ.3க்கு ஒரு ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை

ஏர்டெல் நிறுவனம் இந்திய பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ஏப்ரல் 10, 2018 09:53

50 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை

பாரதி ஏர்டெல் நிறுவனம் திரும்பப் பெற்ற சலுகையை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ஏப்ரல் 05, 2018 13:05

குறைந்த விலையில் 1 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை

பாரதி ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகை குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மார்ச் 28, 2018 15:18

இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல் வோல்ட்இ பீட்டா

ஏர்டெல் வோல்ட்இ பீட்டா திட்டம் தேர்வு செய்யப்பட்ட இந்திய மாநிலங்களில் பயனர்களுக்கு சோதனை செய்ய வழி வகுப்பதோடு, இலவச டேட்டாவும் வழங்குகிறது.

மார்ச் 24, 2018 09:36

40ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 40 ஜிபி அளவு டேட்டா வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

மார்ச் 20, 2018 11:10

ஏர்செல் டூ ஏர்டெல் மாறிய 15 லட்சம் வாடிக்கையாளர்கள்

ஏர்செல் சேவையை பயன்படுத்தி வந்த சுமார் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் சேவையின் மூலம் ஏர்டெல் நெட்வொர்க்-க்கு மாறியுள்ளனர்.

மார்ச் 15, 2018 16:29

180 நாட்களுக்கு அன்லிமிட்டெட் சேவை வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை

ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் சேவை வழங்கப்படுகிறது.

மார்ச் 01, 2018 15:00

2

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store