
சத்யாவின் திணறடிக்கும் குடியரசு தின ஆஃபர்... மிஸ் பண்ணாதீங்க
வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் சத்யா, வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் அவ்வப்போது அசத்தலான தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது. பண்டிகை காலங்கள், விடுமுறை காலங்கள் என அந்தந்த சீசனுக்கு ஏற்ப, விதவிதமான ஆஃபர்களை வழங்குகிறது.
சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தள்ளுபடிகளை வழங்கி வாடிக்கையாளர்களை மகிழ்வித்த சத்யா, இப்போது குடியரசு தின சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்க உள்ளது.
டிவி, மிக்சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி என வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் குறிப்பிட்ட தள்ளுபடியுடன், இலவசங்களையும் வழங்குகிறது. இதுதவிர கண்கவர் காம்போ ஆஃபர்களையும் வழங்குகிறது.