நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது
2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் இதற்கு அடிக்கல் நாட்டினார்
தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளுக்காக நடிகர் கமல்ஹாசன் 1 கோடியும், நடிகர் விஜய் 1 கோடியும் கொடுத்திருந்தனர்
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த வருமானத்திலிருந்து ரூ 50 இலட்சத்திற்கான காசோலையை தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கியுள்ளார்.