Logo
சென்னை 30-06-2015 (செவ்வாய்க்கிழமை)
ரெயில்வேயை மேம்படுத்த ஐந்து ஆண்டுகளில் 120 ... ரெயில்வேயை மேம்படுத்த ஐந்து ஆண்டுகளில் 120 பில்லியன் டாலர் முதலீடு: மந்திரி தகவல்
ரெயில்வேயை மேம்படுத்தும் மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 120 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யவிருப்பதாக ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்தார். ஐஐடி உள்ளிட்ட முன்னணி ...
பா.ஜனதா கூட்டணி கட்சிகள் உறவை மறுபரிசீலனை ... பா.ஜனதா கூட்டணி கட்சிகள் உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மாயாவதி
பா.ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா? எனப்து தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக ...
விராட் கோலியையும் விட்டு வைக்காத டப்மாஷ் விராட் கோலியையும் விட்டு வைக்காத டப்மாஷ்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான விராட் கோலியையும் டப்மாஷ் விட்டுவைக்கவில்லை. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்கள் செல்பி மற்றும் டப்மாஷ் ...
காஷ்மீரில் மனிதநேயம் சாகவில்லை: தலைக்காயம் அடைந்து உயிருக்கு ...
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விபத்துக்குள்ளாகி, தலையில் பலத்த காயம் அடைந்து மரணத்துடன் போராடும் 15 வயது சிறுமியின் சிகிச்சை செலவு முழுவதையும் தங்களது சொந்த பணத்தில் இருந்து பகிர்ந்து ...
தீவையும் விட்டு வைக்காத திருடர்கள்: டமானில் இன்று ...
நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து கடைக்கோடி கிராமம் வரையில் தங்களது கைவரிசையை காட்டிவரும் பட்டப்பகல் கொள்ளையர்கள் யூனியன் பிரதேசமான டமான் டியூ தீவில் உள்ள ...
உண்மைக் காதலை கண்டுபிடிக்க உதவும் செல்ல நாய்கள்
நீங்கள் காதலி/காதலனை தேடிக்கொண்டிருந்தாலோ அல்லது புதிய நண்பர்களை பெற வேண்டும் என்றாலோ முதலில் நாய் ஒன்றை வளர்க்கத் தொடங்குகள் என்று சொல்கிறது ...
wisdom.gif
தேசியச்செய்திகள்
ரெயில்வேயை மேம்படுத்த ஐந்து ஆண்டுகளில் 120 பில்லியன்...

ரெயில்வேயை மேம்படுத்தும் மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்காக அடுத்த ஐந்து...

பா.ஜனதா கூட்டணி கட்சிகள் உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்:...

பா.ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா? எனப்து...

காஷ்மீரில் மனிதநேயம் சாகவில்லை: தலைக்காயம் அடைந்து...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விபத்துக்குள்ளாகி, தலையில் பலத்த காயம் அடைந்து...

உலகச்செய்திகள்
உண்மைக் காதலை கண்டுபிடிக்க உதவும் செல்ல நாய்கள்

நீங்கள் காதலி/காதலனை தேடிக்கொண்டிருந்தாலோ அல்லது புதிய நண்பர்களை பெற வேண்டும்...

ஆப்கானிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக முதல் பெண் நீதிபதி...

ஆப்கானிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக முதல் பெண் நீதிபதியை நியமித்து அந்நாட்டு...

அதிவேகமாக சென்றுகொண்டிருந்த புல்லட் ரெயிலில் தீக்குளித்த...

அதிவேகமாக சென்றுகொண்டிருந்த புல்லட் ரெயிலில் பயணி ஒருவர் திடீரென தன் உடலில்...

மாநிலச்செய்திகள்
ஊட்டியில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்...

நீலகிரி மாவட்டம் ஊடடி அண்ணா கலையரங்கில் கலெக்டர் சங்கர் வருவாய்த்துறையின்...

2016 சட்டசபை தேர்தலில் தி.மு.க. வென்று மு.க.ஸ்டாலின்...

கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில்...

உடுமலையில் மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் 90 பவுன்...

உடுமலை என்.ஜி.ஆர். ரோட்டை சேர்ந்தவர் லாசர்(வயது 53). இவர் பைபாஸ் அருகே...

மாவட்டச்செய்திகள்
செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும், சென்னை ஐகோர்ட்டையும்...

பத்திரப்பதிவு துறையில் நிலவிவரும் பாராமுக போக்கையும், ஊழல் நடவடிக்கைகளையும்...

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு...

ஆர்.கே. நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டதில்...

காதலியுடன் சென்ற வாலிபர் மர்ம சாவு: சட்டப்படி விசாரணை...

சென்னை ஐகோர்ட்டில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் ரா.பார்த்திபன் தாக்கல்...

விளையாட்டுச்செய்திகள்
ரசிகர்களின் மோசமான கருத்துகளால் பேஸ்புக் பக்கத்தை...

வங்காள தேச கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவிற்கு எதிரான தொடரை 2-1 என...

விராட் கோலியையும் விட்டு வைக்காத டப்மாஷ்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான விராட்...

சாம்பியன் டிராபி 2017-ல் இடம் பிடிப்பது உறுதியாகாததால்...

வங்காள தேச கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் இந்தியாவை 2-1 என வீழ்த்தியதால்...

சினிமா செய்திகள்
அப்புக்குட்டியை சிவபாலன் ஆக்கிய அஜித்

தேசிய விருது பெற்ற அப்பு குட்டி சமீபத்தில் அவர் இதுவரை சினிமாவில்கூட ஏற்றிராத...

அஜித் குறும்படம் இயக்கப்போகிறாரா?

அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து...

இந்தியில் ரீமேக் ஆகும் ஆய்வுக்கூடம்

பாண்டியராஜன், ப்ரீத்தி, சௌந்தர், பிரபு ராஜ், நியாஸ் ஆகியோர் நடிப்பில்...

இன்றைய திருக்குறள்
குறள் எண் : 1143
அதிகாரம் : அலர் அறிவுறுத்தல்
thiruvalluvar
 • உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
  பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
 • ஊரார் என் காதலைப் பற்றி ஊரெங்கும் தூற்றுவது எனக்கும் பொருத்தமாயுள்ளது. பெறாத ஒன்றைப் பெற்றது போன்ற நன்மை அடைகின்றேன்.
  இன்றைய ராசி பலன்
  மேஷம்
  ரிஷபம்
  மிதுனம்
  கடகம்
  சிம்மம்
  கன்னி
  துலாம்
  விருச்சகம்
  தனுசு
  மகரம்
  கும்பம்
  மீனம்
  Calender
  ஜூன் 2015 மன்மத- வருடம்
  30 TUE
  ஆனி 15 செவ்வாய் ரமலான் 13
  திருநெல்வேலி நெல்லையப்பர் தேர். மதுரை மீனாட்சி ஊஞ்சல் காட்சி.
  ராகு:15.00-16.30 எம:9.00-10.30 குளிகை:12.00-13.30 யோகம்:சித்த அமிர்த யோகம் திதி:திரயோதசி 10.01 நட்சத்திரம்:கேட்டை 04.39
  நல்ல நேரம்: 7.45-8.45, 13.45-14.45, 16.45-17.45
  இந்த நாள் அன்று
  பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் 1966 ஆண்டு ஜூன் மாதம் இதே ....
  ஹாரிபாட்டர் சிறுவர் கனவுருப் புனைவு புதின வரிசையாகும். இது ஜே.கே.ரௌலிங் என்ற பிருத்தானிய ....
  • கருத்துக் கணிப்பு

  உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் இந்து மதத்தில் தீர்வு உள்ளது என்று அமித் ஷா கூறியிருப்பது

  சரி
  தவறு
  கருத்து இல்லை
  MM-SCLV-Tamil.gif