iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ராமநாதபுரம்: தொண்டி பகுதியில் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு

ராமநாதபுரம்: தொண்டி பகுதியில் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு

அறிவோம் இஸ்லாம்: ஒட்டகம் - ஓர் ஒப்பற்ற அதிசயம்

கொளுத்தும் கோடை வெயிலிலும், கொதிக்கும் பாலை மணலிலும் நீர் இல்லாமலும், உணவில்லாமலும் பல நாட்கள் வாழக்கூடிய சக்தி கொண்டவை, ஒட்டகங்கள்.

மே 18, 2017 13:54

அல்லாஹ்விடம் நமது பாவச்செயல்களுக்காக, பரிபூரணமாக மன்னிப்பு கேளுங்கள்

இறைவன் நிச்சயம் என்னையும், என் பாவங்களை மன்னிப்பான் என்ற மன உறுதியுடன் நாம் பாவமன்னிப்பு கேட்கிற போதுதான் அல்லாஹ் நமது சிறிய, பெரிய பாவங்களை முற்றிலுமாக மன்னிப்பான்.

மே 17, 2017 13:31

உஹூத் போர் கற்றுத் தந்த பாடங்கள்

உஹுத் போரில் ஏற்பட்ட துக்க கரமான நிகழ்வால் முஸ்லிம்களைப் பற்றிப் பிறர் உள்ளத்தில் இருந்த அச்சம் அகன்று விட்டது. உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சனைகள் முஸ்லிம்களுக்கு அதிகரித்தன.

மே 16, 2017 10:59

ரமலான் கற்றுத் தரும் பாடம்

ரமலான் மாதம் பசி, பட்டினி, தாகம், தவிப்பு என்ற நிலையில் ஒருவனைப் பக்குவப்படுத்தி, அதன்பின் ஒவ்வொரு நற்செயல்களையும் விதைத்து, இறையச்சம் கொண்ட முழுமையான மனிதனாக உருவாக்குகிறது.

மே 15, 2017 11:43

அறிவோம் இஸ்லாம்: தூய்மையை உபதேசித்த மார்க்கம்

தூய்மையை நடைமுறைப்படுத்திய மார்க்கம், இஸ்லாம். முழுக்கவனத்துடன் தூய்மையைப் பேணுபவர்களையே தன் விருப்பத்திற்கு உரியவர்களாக இறைவன் கருதுகின்றான்.

மே 13, 2017 11:45

“மென்மையை இழப்பவன் நன்மையை இழப்பான்”

வீரனுக்கு அழகு கோபத்தில் இல்லை, வேகத்தில் இல்லை. விவேகத்திலும், மென்மையிலும்தான் உள்ளது. கோபத்தை அடக்குபவனே தலைச்சிறந்த வீரன்.

மே 12, 2017 11:54

எதிரிகளின் தொல்லையும் இறைநேசர்களின் உறுதியும்

மஅபத் சொன்ன செய்தியால் எதிரிகளின் ஆணவமும் வீரமும் நம்பிக்கையும் தளர்ந்தது. அவர்களைப் பயம் ஆட்கொண்டது. மக்காவிற்குத் திரும்புவதுதான் தற்போதைக்கு நல்லது என்று கருதினர்.

மே 11, 2017 11:09

அறிவோம் இஸ்லாம்: திருக்குர்ஆனில் தேனீ

பழங்கால எகிப்தியர்களின் பெரும்பாலான மருந்து வகைகளில் தேன் முக்கிய இடத்தைப் பெற்றது. தற்போது யுனானி மருந்துகள் பெரும்பாலும் தேனை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

மே 10, 2017 13:20

உஹத் போரின் முடிவும் நபிகளாரின் பிரார்த்தனையும்

அல்லாஹ்வே! உனது வளங்கள், உனது கருணை, உனது கிருபை, உனது இரணம் ஆகியவற்றை நீ எங்களுக்கு விசாலமாக வழங்குவாயாக!

மே 09, 2017 08:42

உண்மையான அனாதை யார் தெரியுமா?

பெற்றோரில் இருவரோ அல்லது ஒருவரோ தவறிவிட்டால் இருவரையோ அல்லது ஒருவரை இழந்துவிட்ட குழந்தை ‘அனாதை குழந்தை’ என்ற அடைமொழியுடன் இரக்கமாக அழைக்கப்படுகிறது.

மே 08, 2017 14:02

எல்லாப் புகழும் இறைவனுக்கே

‘இன்ஷா அல்லாஹ்’ (இறைவன் நாடினால்) என்ற சொல்லைப் போல அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பொருள் செறிவுள்ள வார்த்தைகள் பல உள்ளன.

மே 06, 2017 13:03

ஓய்வுநேரங்களையும், விடுமுறை நாட்களையும் வீணாக கழித்துவிடக்கூடாது

நாம் அதிக அக்கறையுடனும், அதிக கவனமுடனும் இருக்க வேண்டும். பிள்ளைகளும் தம் பெற்றோர் படும் சிரமங்களையும் கஷ்டங்களையும் கொஞ்சமாவது புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

மே 05, 2017 13:41

நல்லதை செய்வோம், தீயதை தடுப்போம்

மனிதர்களிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்று, ‘நன்மைகளை ஏவுவது, தீமைகளைத் தடுப்பது’. ஆனால் இன்று நல்லதை சொல்வோரும் இல்லை; கெட்டதை தடுப்போரும் இல்லை.

மே 04, 2017 13:16

அறிவோம் இஸ்லாம் : கருவறை அதிசயங்கள்

“(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியில் இருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம்” (76:2) என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.

மே 03, 2017 12:11

உஹதுப் போரில் உயிர்த்தியாகம் செய்தவர்கள்

இணைவைப்பவர்கள் மக்காவை நோக்கி பயணித்த போது, முஸ்லிம்கள் களத்தில் இறங்கி காயமடைந்தவர்களையும், வீர மரணத்தைத் தழுவியவர்களையும் காணச் சென்றனர்.

மே 02, 2017 08:50

இறை நிராகரிப்பாளர்களின் சவாலும் இறை நம்பிக்கையாளர்களின் பதிலும்..

நீ இறந்தவர் என்று சொன்னவர்கள் எல்லாருமே உயிரோடுதான் இருக்கிறார்கள். உனக்கு மனத் துன்பமளிக்கும் ஒரு விஷயம் மக்கா வெற்றிதான் இப்போது எஞ்சியுள்ளது” என்றார்கள்.

ஏப்ரல் 29, 2017 08:39

இறைவனின் அற்புதமான படைப்பு மனிதன்

இறைவன் அல்லாஹ்வை வணங்கி, அவன் காட்டிய வழியில் நடந்து இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

ஏப்ரல் 28, 2017 13:19

உஹதுப் போரில் மீண்டெழுந்த முஸ்லிம்கள்

முஸ்லிம்களை எதிரிகள் சூழ்ந்ததைப் பார்த்த நபிகளார், முஸ்லிம்களைக் காப்பாற்ற தன்னுடன் சிறு படையைச் சேர்த்துக் கொண்டு எதிரிகளின் படையைத் தாக்கினார்கள்.

ஏப்ரல் 27, 2017 07:53

நன்மைகளைப் பெற்றுத்தரும் வெட்கம்

வெட்கம் வியாபித்திருக்கிற வரை தான் உலகில் விபரீதங்கள் கட்டுக்குள் இருக்கும். இல்லை என்றால் விளைவுகள் அபாயகரமானது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

ஏப்ரல் 26, 2017 13:10

விந்தை புரிபவன் இறைவன்

கரு எவ்வாறு உருவாகிறது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுவதைக் கவனித்தால், திருக்குர்ஆன் கூற்று, உண்மை என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஏப்ரல் 25, 2017 11:17

உஹதுப் போரில் நபிகளாருக்கு ஏற்பட்ட காயங்கள்

உத்பா இப்னு அபீ வக்காஸ் என்பவன் நபியவர்களை நோக்கிக் கல்லெறிந்தான். இதனால் நபியவர்கள் கீழே விழுந்து நபிகளாரின் வலது கீழவரிசையில் முன் பல் சேதமடைந்து கீழ் உதடும் காயமடைந்தது.

ஏப்ரல் 24, 2017 10:20

5