iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • கிர்கிஸ்தான்: கடும் நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி

கிர்கிஸ்தான்: கடும் நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி

பத்ருப் போரில் வெற்றியடைந்த முஸ்லிம்கள்

“அதிசீக்கிரத்தில் இந்தக் கூட்டம் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவார்கள்” என்ற இறை வசனத்தை நபிகளார் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்ட முஸ்லிம்கள் கூடுதல் உற்சாகம் பெற்றனர்.

மார்ச் 09, 2017 11:06

போரின் வெற்றிக்கு சாட்சியான வசனங்கள்

வானவர்கள் முஸ்லிம்களுக்குப் பின்னாலிருந்து உதவிபுரிந்தனர். முஸ்லிம்களை இறைவன் பலப்படுத்தினான். ஆயுதமில்லாத முஸ்லிம்கள் கற்களை ஆயுதமாக்கி, “முகங்கள் மாறட்டும்” என்று பொடிக்கற்கள் நிறைந்த மண்ணைப் படை எதிரிகளின் முகத்தில் எறிந்தனர்.

மார்ச் 08, 2017 12:31

பத்ருப் போரின் போது இறங்கிய இறைவாக்கு

எவர் இறைவனை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினாலான ஆடைகள் தயாரிக்கப்படும், கொதிக்கும் நீர் அவர்களின் தலைகளின் மீது ஊற்றப்படும்” என்ற இறைவசனம் அருளப்பட்டது.

மார்ச் 07, 2017 15:50

பெண்மையைப் போற்றும் இஸ்லாம்

மகப்பேறு என்பது ஒரு பெண்ணுக்கு கிடைத்த பெரும்பேறு என்பதும், பிரசவ வேதனை பெண்ணுக்கு பெருமிதம் தரும் பெருமை என்பதும், அதனால்தான் பெற்றோருடன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

மார்ச் 06, 2017 14:46

வெற்றித் தரும் இறையச்சம்

குர்ஆனை கொண்டு நேர்வழி பெற வேண்டுமானால் இறையச்சம் அவசியம் என்பதையும் குர்ஆனின் கருத்துக்களை உள்ளபடி அறிந்து கொள்ளவும், இறையச்சம் அவசியம் என்பதையும் மேலே சொன்ன வசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

மார்ச் 03, 2017 14:26

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன்: பிரதி பலிக்கும் நிலவின் ஒளி

திருக்குர்ஆனில் சூரியனையும், சந்திரனையும் பற்றி மக்களுக்கு விளக்குவதற்காக அறிவியல்பூர்வமான அழகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மார்ச் 02, 2017 13:14

பத்ருப்போரின் ஆயத்தங்களும் பிரார்த்தனைகளும்

உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஸ்லிம்களோடுதான் இருக்கின்றான்” என்ற இறை வசனம் அருளப்பட்டது.

மார்ச் 01, 2017 11:37

நாகூர் தர்காவின் 460-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகூர் தர்காவின் 460-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

மார்ச் 01, 2017 08:53

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் ஷரத்துகள்

உடன்படிக்கை பத்திரம் எழுதி முடித்ததும், தம்முடன் வந்திருப்பவர்கள் ‘இங்கேயே ‘குர்பானி’ கொடுத்திட வேண்டும்’ என்று நபிகளார் உத்தரவிட்டார்கள்.

பிப்ரவரி 28, 2017 13:57

பத்ரு போருக்கான முன்னேற்பாடுகள்

மதீனா படையின் ஒற்றர்கள் மூலம் குறைஷிகளின் படையைப் பற்றி அறிந்த நபி முஹம்மது (ஸல்), தம் படையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று திரும்பிவிடவில்லை.

பிப்ரவரி 27, 2017 13:59

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் தாக்கங்கள்

“(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப் பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். (அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக!)” (திருக்குர்ஆன்-48:1) என்ற வசனம் அருளப்பட்டது.

பிப்ரவரி 25, 2017 13:21

வாழ்வை வளமாக்கும் நற்குணங்கள்

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது என்றும் நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாத நன்மொழி என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வது என்றைக்கும் நல்லது.

பிப்ரவரி 24, 2017 14:01

அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்

மக்காவாசிகளுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்திவிட்டால் அத்தோடு குறைஷிகள் முஸ்லிம்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று முஸ்லிம்கள் நம்பினர்.

பிப்ரவரி 23, 2017 11:54

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன்: சுழலும் சூரியன்

சூரியன் தன் அச்சின் மீது சுழல்கிறது என்ற அறிவியல் உண்மையை விஞ்ஞான உலகம் உரைப்பதற்கு முன்பே அதை திருக்குர்ஆன் இந்த உலகிற்கு எடுத்துரைத்தது.

பிப்ரவரி 22, 2017 11:30

கஅபாவை நோக்கி மாறிய தொழும் திசை

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதாலும் அவர்கள் கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென விருப்பப்பட்டார்கள்.

பிப்ரவரி 21, 2017 10:37

குழப்பமும், கலகமும் உண்டாக்குதல் கொலை செய்வதை விடக் கொடியது

அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்பேரில் சரியான சட்டத்திட்டத்தைப் பேணியே போர் புரிய வேண்டும், இறைநிராகரிப்பவர்கள் நேர்வழியில் செல்ல வேண்டுமென்ற ஆசையும் உற்சாகமும் அக்கால முஸ்லிம்களிடம் மேலோங்கியிருந்தது.

பிப்ரவரி 20, 2017 11:00

பெண்மையைப் போற்றும் இஸ்லாம்

பெண்களுக்கு இஸ்லாம் எந்தெந்த உரிமைகளை வழங்கி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நபிகளார் பிறப்பதற்கு முன்புள்ள அரேபியாவின் அறியாமைக் காலத்தில் நடந்தவைகளை அறிந்து கொள்வது அவசியம்.

பிப்ரவரி 18, 2017 12:36

வெற்றிதரும் தூய எண்ணங்கள்

மனிதனின் உடல் அமைப்பும், உறுப்புகளின் வெளிப்பாடும் நன்மை-தீமை ஆகிய இரண்டையும் மனம் போன போக்கில் செய்யக்கூடிய வகையில் தான் படைக்கப்பட்டிருக்கின்றன.

பிப்ரவரி 17, 2017 14:16

அல்லாஹ்வை நிராகரிப்பது கொலையை விடப் பெரும் ‌குற்றம்

அல்லாஹ் “நபியே! புனிதமான விலக்கப்பட்ட மாதங்களான துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் இறைநிராகரிப்பவர்கள் கேட்கின்றனர்.

பிப்ரவரி 16, 2017 09:49

பூமியே மனிதனின் வாழ்விடம்

பிரபஞ்சத்தைப் படைத்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இறைவன், ‘‘இந்த பூமியை மட்டுமே மனிதர்கள் வசிக்கும் இடமாக அமைத்திருப்பதாக’’ கூறுகின்றான்.

பிப்ரவரி 15, 2017 13:14

போர் செய்ய அனுமதியும் அதற்கான நிபந்தனைகளும்

சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது” என்று அக்கிரமத்தை அழித்து அல்லாஹ்வின் கட்டளைகளை நிலை நிறுத்துவதற்காக மட்டுமே போர் செய்வது அனுமதிக்கப்பட்டது.

பிப்ரவரி 15, 2017 07:51

5