iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • காஷ்மீர்: ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை
  • காஷ்மீர்: ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை
  • |

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் நாம் இருப்போம், இறையருளைப்பெறுவோம்!

அக்டோபர் 20, 2017 13:11

ரோமானியர்களை வீரத்தோடு எதிர்கொண்ட இஸ்லாமியப் படையினர்

அல்லாஹ் நமக்கு எந்த மார்க்கத்தின் மூலம் கண்ணியம் வழங்கியிருக்கின்றானோ அந்த மார்க்கத்திற்காகவே நாம் அவர்களிடம் போர் புரிகின்றோம்.

அக்டோபர் 19, 2017 11:42

இஸ்லாம்: தர்ம சிந்தனை

தர்மம் பற்றிய முழுமையான ஞானம் பெற்று, செயல்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்ற நல்லடியார்களாக நம்மை இறைவன் ஏற்றுக் கொள்வானாக.

அக்டோபர் 17, 2017 13:10

அனாதைச் சிறுமியும் அண்ணலாரின் அழகிய தீர்ப்பும்

நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.

அக்டோபர் 16, 2017 12:18

பெற்றோரை கண்ணியப்படுத்தி மரியாதை செய்ய வேண்டும்

பெற்றோரை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்தி மரியாதை செய்ய வேண்டும் என்பது குறித்து வல்ல இறைவன் தனது அருள்மறையான திருக்குர்ஆனில் கூறியிருக்கிறது என்று பார்க்கலாம்.

அக்டோபர் 13, 2017 13:52

இடர்பாடுகளைக் கடந்து உம்ராவை வெற்றிகரமாக நிறைவேற்றிய நபிகள் நாயகம்

உம்ரா பயணிகள் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் உறையிலிடப்பட்ட வாட்களை மட்டும் எடுத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட்டனர்.

அக்டோபர் 11, 2017 14:42

முதியோர்களை முதன்மைப்படுத்துவோம்

வீட்டில் உள்ள முதியோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் தமது இல்லத்திலேயே வைத்து கண்ணின் இமை போன்று அவர்களை பாதுகாக்க வேண்டும்.

அக்டோபர் 10, 2017 14:01

நபித்தோழர்களின் ஆழமான இறை நம்பிக்கை

எல்லாப் பகுதியிலிருந்தும் படைப் பிரிவுகள் நபிகளாரிடம் திரும்பி செல்வதற்குள் உஸாமா செய்த வினையைப் பற்றிய செய்தி நபி(ஸல்) அவர்களைச் சென்றடைந்திருந்தது.

அக்டோபர் 09, 2017 13:56

அல்லாஹ்வை நினைவு கூருதல்...

உறுப்புகளுக்கு விசாரணை நடத்தப்படும் மறுமை நாளில் நாம் அல்லாஹ்வை நினைவுகூர்ந்ததை நாவும், விரல் நுனிகளும் எடுத்துச் சொல்லும்.

அக்டோபர் 06, 2017 12:30

வாளால் மிரட்டியவரையும் மன்னித்தருளிய எம்பெருமானார் நபி(ஸல்)

நபி(ஸல்) அவர்களின் முகத்திற்கு நேராக வாளை நீட்டியவரை நபி(ஸல்) அவர்கள் தண்டிக்காமல் மன்னித்து விட்டுவிட்டார்கள்.

அக்டோபர் 05, 2017 14:33

இஸ்லாம்: அச்சமும் நம்பிக்கையும்

இறைவனின் விசாலமான கருணை அவன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு கற்றுத் தரும் அதேவேளை, அவனது தண்டனை அச்சம் கொள்ளவும் செய்ய வேண்டும்.

அக்டோபர் 04, 2017 13:10

போரில் வென்ற செல்வங்களைப் பகிர்வதில் நேர்மை

கைபர் போரில் பொன்னையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறாதவர்கள் கால்நடைச் செல்வங்கள், ஆடைகள், உபயோகப் பொருடகள் ஆகியவற்றையே பெற்றிருந்தனர்.

அக்டோபர் 03, 2017 10:14

இஸ்லாத்தின் சிறப்புகளை சொல்வோம்... இணைந்து வாழ்வோம்...

இஸ்லாத்தின் கொள்கைகளை, அதன் சிறப்புகளை அனைவருக்கும் எடுத்துச்சொல்வோம், அனைவரோடும் இணைந்து வாழ்வோம்.

செப்டம்பர் 30, 2017 15:11

நபிகளாருக்கு விஷம் கொடுத்த யூதப்பெண்மணி

கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி(ஸல்) அவர்களுக்கு யூதப் பெண்ணொருத்தி நபிகளாருக்கு விருந்தளிக்க விரும்புவதாக அழைப்பு விடுத்திருந்தார்.

செப்டம்பர் 28, 2017 14:12

இஸ்லாம் : உண்ணுங்கள் தூய்மையானவற்றை

தொழுகைபோன்ற வணக்கத்தில் ஈடுபடும் ஒருவர் அதன் நிபந்தனைகளை அடிபிசகாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றார்.

செப்டம்பர் 27, 2017 11:33

கைபர்வாசிகளுடனான போரும் முஸ்லிம்களுக்கு கிடைத்த வெற்றியும்

நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹ் மிகப் பெரியவன்! கைபர் வீழ்ந்தது! நாம் ஒரு கூட்டத்தினரைத் தாக்கினால், அவர்களின் காலைப்போது கெட்டதாயிருக்கும்' என்றார்கள்.

செப்டம்பர் 26, 2017 07:46

மனிதாபிமானம் நிறைந்த செயல்கள்...

‘விற்கும் போதும், வாங்கும் போதும், கடனை வசூலிக்கும் போதும் மென்மையாக நடக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)

செப்டம்பர் 22, 2017 13:18

ரகசியம் பேணுங்கள்

உங்கள் ரகசியங்களைத் தெரிந்தவன் ஒருநாள் உங்களைக் கைதியாக்கி விடுவான். அவனுக்கு நீங்கள் அறிந்தோ அறியாமலோ அடிமையாகிவிடுவீர்கள்.

செப்டம்பர் 21, 2017 13:30

அரபுலகின் ஆட்சியாளர்களுக்கு அண்ணல் நபிகளின் அழைப்பு

இஸ்லாமிய அழைப்பை தொடர்ந்து மேற்கொண்ட முஹம்மது நபி(ஸல்) பஹ்ரைன் நாட்டு ஆளுநர் அல்முன்திர் இப்னு ஸாவிக்கும் கடிதம் எழுதினார்கள்.

செப்டம்பர் 20, 2017 13:08

பெற்றோர்களின் ஆலோசனை பெற வேண்டும்

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பெற்றோர்களின் ஆலோசனை பெற வேண்டும். அவர்கள் கூறும் ஆலோசனையை மனமுவந்து ஏற்க வேண்டும்.

செப்டம்பர் 19, 2017 11:31

5

அதிகம் வாசிக்கப்பட்டவை