iFLICKS தொடர்புக்கு: 8754422764

இஸ்லாம் கூறும் விருந்தோம்பல் கருத்துகள், எல்லோராலும் விரும்பக் கூடியவை என்பது மட்டுமல்ல; விழுமிய கருத்துகளாகும்.

ஜனவரி 23, 2017 14:45 (0) ()

நபிகளார் வருகையில் மனம் மகிழ்ந்த மதீனாவாசிகள்

நபிகளார் வருகையில் மனம் மகிழ்ந்த மதீனாவாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் நபி முஹம்மது (ஸல்) தங்கவேண்டுமென விரும்பினர்.

ஜனவரி 22, 2017 09:39 (0) ()

தானத்தில் சிறந்த தானம்

தானத்தின் வகைகள் பல உண்டு. தானங்களில் இஸ்லாம் தேர்ந்தெடுத்த சிறந்த தானமாக ‘நீர்தானம்’ திகழ்கிறது. இது குறித்த நபிமொழிகள் வருமாறு

ஜனவரி 21, 2017 09:44 (0) ()

அகந்தை இன்றி வாழ்ந்திடுவோம்

இறை நெருக்கத்திற்கு தடையாகவும், சகோதரத்துவ வாழ்க்கைக்கு இடையூறாகவும் பல்வேறு துன்பங்களுக்கு காரணமாகவும் உள்ள ‘நான்’ என்ற அகந்தையை நீக்கி வாழப்பழகுவோம்.

ஜனவரி 19, 2017 14:10 (0) ()

அறிவோம் இஸ்லாம்: நபிகளாரின் நற்பண்புகள்

“நபியே! நிச்சயமாக நீர் மகத்தான நற்குணம் உடையவராகவே இருக்கின்றீர்” (திருக்குர்ஆன்-68:4) என்ற இறைக் கூற்றுக்கு ஏற்றவராக நபிகளார் விளங்கினார்கள்.

ஜனவரி 18, 2017 11:25 (0) ()

மதீனா வரையிலும் தொடர்ந்த துன்பங்கள்

நபி முஹம்மது (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக, குறைஷிகள் அலைந்து கொண்டிருந்தனர். இறைவன் நபிகளாரையும் அவர்களுடைய தோழரையும் பார்க்க முடியாமல் செய்தார்.

ஜனவரி 17, 2017 09:14 (0) ()

பார்க்க முடியாத படைகளைக் கொண்டு பலப்படுத்திய இறைவன்

நிராகரிப்போரின் முயற்சிகள் வீணானது, வாக்குகள் கீழானது. அல்லாஹ்வின் வாக்குதான் எப்போதும் மேலானது. அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.

ஜனவரி 16, 2017 08:27 (0) ()

வெறுப்பு நெருப்பை அணையுங்கள்

பெருமானார் (ஸல்) அவர்களுடைய வாழ்வில் இதற்கான பாடம் உள்ளது. ஏற்படவிருந்த ஒரு பெரும் இனக்கலவரத்தை அண்ணலார் (ஸல்) அவர்கள் எவ்வாறு தீர்த்து வைத்தார்கள் என்பது நமக்கான பாடமும் படிப்பினையும்.

ஜனவரி 13, 2017 11:43 (0) ()

ஹிஜ்ரி ஆண்டு துவங்கிய வரலாற்றுச் சம்பவம்

நபிகள் நாயகம் (ஸல்), பிறந்த மண்ணான மக்காவைத் துறந்து மதீனாவுக்குச் செல்லும் இந்த நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக, மறுமலர்ச்சியாக அமைந்த சம்பவம்.

ஜனவரி 12, 2017 09:46 (0) ()

‘ஹிஜ்ரத்’ என்றால் என்ன?

‘ஹிஜ்ரா’ அல்லது ‘ஹிஜ்ரத்’ என்பது இறைவனின் மார்க்கத்தைப் பூரணமாகப் பின்பற்ற நெருக்கடி தரும் ஓர் இடத்தை விட்டு, வேறு இடத்திற்குச் செல்வதாகும்.

ஜனவரி 11, 2017 14:41 (0) ()

குறைஷிகளின் சதித்திட்டமும் நபிகளாரின் மறுதிட்டமும்

நபி முஹம்மது இரவில் நடுநிசையில் தொழுகைக்காக வீட்டைவிட்டு வெளியேறி, பள்ளிக்குச் செல்லும்போது அவர் மீது பாய்ந்து அவரது கதையை முடிக்கக் குறைஷிகள் சதித்திட்டம் செய்திருந்தனர்.

ஜனவரி 09, 2017 09:18 (0) ()

கைவிட வேண்டிய பொறாமை

அதிகமான வணக்க வழிபாடு புரிபவர்களை கண்டும், தர்மங்களை தாராளமாக செய்பவர்களை கண்டும், இதை விட அதிகமாக நானும் இறைவழியில் ஈடுபடுவேன் என பொறாமைப்படவே இஸ்லாம் அனுமதிக்கின்றது.

ஜனவரி 06, 2017 09:51 (0) ()

இறைவனின் கட்டளைக்காகக் காத்திருந்த எம்பெருமானார்

நபி (ஸல்) அவர்களும் ஹிஜ்ராவிற்குண்டான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்திருந்தார்கள்.

ஜனவரி 05, 2017 09:23 (0) ()

நபிகளார் மரணம் அடைந்த செய்தி

“நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிருடன் இருப்பவன்; மரணிக்க மாட்டான்”

ஜனவரி 04, 2017 13:11 (0) ()

இதயங்களை இணைத்த இறைநம்பிக்கை என்ற ஒற்றைப்புள்ளி

மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் மக்காவில் வாழும் தன் முஸ்லிம் சகோதரன் துன்புறுத்தப்படுகிறான் என்பதை அறிந்தால் அவருக்காகப் பதறினர், வேதனைப்பட்டனர்.

ஜனவரி 03, 2017 09:03 (0) ()

அறிவோம் இஸ்லாம்: நபிகளாரின் இறுதி நாட்கள்

ஹஜ் கடமையை நிறைவேற்றிய பிறகு இந்த உலக வாழ்க்கையில் இருந்தும், அதில் வாழ்பவர்களிடம் இருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபிகளாரின் உள்ளத்தில் தோன்றின.

ஜனவரி 02, 2017 14:05 (0) ()

பெண்மையைப் போற்றும் இஸ்லாம்

அன்பு, பரிவு, பாசம், கருணை, இரக்கம், இன்பம் இன்னும் பிறவற்றை உணர்ந்து கொள்ளவும் அனுபவிக்கவும் அல்லாஹ்வால் அருளப்பட்ட மிகப்பெரிய பாக்கியம் பெண்மை.

டிசம்பர் 31, 2016 11:51 (0) ()

மதினாவில் விரைந்து பரவிய இஸ்லாம்

மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபிகளாரைப் பற்றியே பேசினர். மதீனாவில் இஸ்லாம் வேகமாகப் பரவியது.

டிசம்பர் 30, 2016 08:38 (0) ()

நபிகளாரின் விண்ணுலகப் பயணத்தில் விரிந்த காட்சிகள்

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணத்தின்போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான ‘சித்ரத்துல் முன்தஹா’ வரை நபிகளார் கொண்டு செல்லப்பட்டார்கள்.

டிசம்பர் 28, 2016 09:05 (0) ()

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

டிசம்பர் 27, 2016 13:06 (0) ()

5