காதல், காமெடி கதையம்சத்துடன் உருவாகும் படம் ‘மனம் கொத்திப் பறவை’. இதில் நாயகனாக சிவகார்த்திகேயன், நாயகியாக ஆதித்யா நடிக்கின்றனர். இளவரசு, சூரி, ரவிமரியா, கிஷோர், நரேன், வெண்ணிறஆடை மூர்த்தி, சிங்கம்புலி, வனிதா, ஸ்ரீநாத், சாம்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம்