iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

பாகிஸ்தானில் 2 சீன மொழி ஆசிரியர்கள் கடத்தல்: போலீஸ் அதிகாரிகள் என்று கூறி கடத்தியதாக தகவல் | நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை

விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா மே 24, 1819 – ஜனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837-ம் ஆண்டு ஜூன் 20-ம் நாள் முதலும், இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1-ம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர்.

மே 24, 2017 05:28

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்: மே 24- 1981

'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'' என்று முழங்கி உலகத்துத் தமிழர்களை மொழியால் இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்.

மே 24, 2017 05:25

மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் வெளி வந்த நாள்: மே 23- 1929

மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் கார்னிவல் கிட் 1929-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி வெளிவந்தது.

மே 23, 2017 05:18

உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981

உடுமலை நாராயணகவி என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். விடுதலைப் போராட்டத்தின்போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்.

மே 23, 2017 05:17

சிலோன் ஸ்ரீலங்கா என பெயர் மாறிய நாள்: மே 22- 1972

இலங்கை இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். 1972-க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது. 1972-ம் ஆண்டு மே 22-ந்தேதி ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றப்பட்டது.

மே 22, 2017 05:25

ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு காப்புரிமை பெற்ற நாள்: மே 22-1906

ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு 1906-ம் ஆண்டு மே 22-ந்தேதி காப்புரிமை பெற்றனர்.

மே 22, 2017 05:21

ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட நாள்: மே 21- 1991

ராஜீவ் காந்தி (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.

மே 21, 2017 05:57

தொழில்துறையின் தந்தை ஜம்சேத்ஜீ டாட்டா மறைந்த தினம்: மே 19, 1904

இந்திய நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவரான ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா 1904-ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் மரணமடைந்தார்.

மே 19, 2017 05:51

அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம்: மே 19, 1925

மால்கம் எக்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் 1925-ஆம் ஆண்டு மே மாதம் இதே தேதியில் பிறந்தார்.

மே 19, 2017 05:50

பாலசிங்கம் நடேசன் நினைவு தினம்

பாலசிங்கம் நடேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர். இவர் முல்லைத்தீவில் முள்ளி வாய்க்கால் என்ற இடத்தில் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மே 18, 2017 05:14

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடா பிறந்த நாள்- 1933

தேவ கவுடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி டொட்டெகௌடா தேவ கவுடா இந்தியக் குடியரசின் 11-வது பிரதமராகவும் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் ஆவார்.

மே 18, 2017 05:14

உலக உயர் ரத்த அழுத்த தினம் (மே 17)

ரத்தக் கொதிப்பு என்னும் உயர் ரத்த அழுத்த நோய் என்பது உலகம் முழுவதும் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறுபட்ட உணவு பழக்கவழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மே 17, 2017 16:19

இலங்கை இறுதிக்கட்ட போர்: பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை (மே 17, 2009)

இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும், ராணுவத்திற்கும் இடையே 1983-ம் ஆண்டு முதல் தொடர்ந்து சண்டை நடைபெற்றது.

மே 17, 2017 16:14

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி ஜூன்கோ டபெய்: மே 16- 1975

படிக்கும்போதே மலையேறும் கிளப் ஒன்றில் ஜூன்கோ டபெய் உறுப்பினராக சேர்ந்தார். 1969-ம் ஆண்டில் பெண்கள் மலையேறும் கிளப் தொடங்கினார். இதற்கு ஜப்பான் பெண்கள் மலையேறும் கிளப் என்று பெயரிட்டார்.

மே 16, 2017 05:27

சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த நாள்: மே 16- 1975

சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். தனி நாடாக விளங்கிய சிக்கிம், 1975-ம் ஆண்டு இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி.

மே 16, 2017 05:27

டோக்கியோவில் பங்குச் சந்தை அமைக்கப்பட்ட நாள்: மே.15- 1978

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 1978-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி பங்குச் சந்தை அமைக்கப்பட்டது

மே 15, 2017 05:04

மெக்சிகோ ஆசிரியர் நாள்: மே 15

மெக்சிகோவில் மே மாதம் 15-ந்தேி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

மே 15, 2017 05:04

பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: மே 14- 1811

பராகுவே ஸ்பெயினிடம் இருந்து 1811-ம் அண்டு மே மாதம் 14-ந்தேி விடுதலை பெற்றது.

மே 14, 2017 05:00

பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி அறிமுகப்படுத்திய நாள்: மே 14- 1796

எட்வர்ட் ஜென்னர் பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை 1796-ம் அண்டு கண்டுபிடித்தார்.

மே 14, 2017 04:59

போலந்து வதை முகாமில் 1500 யூதர்கள் நச்சு வாயு செலுத்தி கொல்லப்பட்ட நாள்: மே 12, 1942

1942-ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் 1500 யூதர்கள் இந்த வதை முகாமில் நச்சு வாயு அறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்தனர்.

மே 12, 2017 00:40

5