iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஜெர்மனியும், ஜப்பானும் சோவியத் யூனியன் நாடுகள் தங்கள் மீது போர்தொடுத்தால் கூட்டாகச் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தம் 1936-ம் ஆண்டு நவம்பர் 25-ந்தேதி நடைபெற்றது. இந்த ஓப்பந்தமே இரண்டாம் உலக்போரில் ஜெர்மனியும், ஜப்பானும் சேர்ந்து போரிட காரணமாக இருந்தது.

நவம்பர் 25, 2017 02:42

ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்ட நாள்: 25-11-1981

1981-ல் டெல்லியிலிருந்து அமிருதசரஸ் வழியாக ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டது.

நவம்பர் 25, 2017 02:42

2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் டராவா கப்பல் மூழ்கடிக்கப்பட்ட தினம்: 24-11-1944

இரண்டாம் உலகக் போரில் அமெரிக்காவின் டராவா என்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இதே தேதியில் 1944-ம் ஆண்டு நடைபெற்றது.

நவம்பர் 24, 2017 06:01

இந்தியப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம்: 24-11-1961

இந்தியப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம்: 24-11-1961 indian lady writer arundathi birthday அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும் வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தந்தைக்கும் பிறந்தார்.

நவம்பர் 24, 2017 06:01

அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட நாள்: 23-11-2007

அரியலூர் மாவட்டம் 2001-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

நவம்பர் 23, 2017 05:49

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினம்: 23-11-1921

தமிழக கவிஞரும் எழுத்தாளருமான சுரதா நவம்பர் மாதம் 23-ந்தேதி தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர்.

நவம்பர் 23, 2017 05:49

அமெரிக்காவின் 35-வது ஜனாதிபதி கென்னடி இறந்த தினம்: 22-11-1963

அமெரிக்காவின் 35-வது ஜனாதிபதி கென்னடி நவம்பர் 22, 1963-ல் டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.

நவம்பர் 22, 2017 05:41

லெபனான் விடுதலை நாள் (நவ.22- 1943)

வெள்ளை என்பது வெண்பனி மூடிய லெபனான் மலையைக் குறிப்பதாகும். 1943-ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

நவம்பர் 22, 2017 05:41

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் மறைந்த தினம் (நவ.21, 1970)

சர்.சந்திரசேகர வெங்கட ராமன் (சர்.சி.வி.ராமன்) 1888-ம் ஆண்டும் நவம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார்.

நவம்பர் 21, 2017 06:26

தமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் (நவ.21, 1990)

இலங்கையின் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகப் பிரதேசமான தமிழ் ஈழத்தின் தேசியக் கொடி, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின்போது உருவாக்கப்பட்டது.

நவம்பர் 21, 2017 06:26

இரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் (நவ.20- 1947)

எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்ற இரண்டாம் எலிசபெத், 1926-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி பிறந்தார். இவர் ஐக்கிய இராச்சியம் உள்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார்.

நவம்பர் 20, 2017 06:40

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் (நவ.20- 1985)

மைக்ரோசாப்டின் விண்டோஸ் 1.0 முதல்முறையாக வெளிவந்த நாள். தற்போது விண்டோஸ் 8.0 வரை வந்துள்ளது.

நவம்பர் 20, 2017 06:40

இந்திரா காந்தி பிறந்த தினம்: 19-11-1917

இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தார்.

நவம்பர் 19, 2017 06:32

எம்.என். நம்பியார் இறந்த தினம்: 19-11-2008

எம்.என். நம்பியார் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி மறைந்தார்.

நவம்பர் 19, 2017 06:32

காதல் மன்னன் ஜெமினி கணேசன் பிறந்த தினம் (நவ.17- 1920)

தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டையில் நவம்பர் 17-ந்தேதி 1920-ல் பிறந்தவர் ஜெமினி கணேசன்.

நவம்பர் 17, 2017 05:03

டென்சின் கியாட்சோ 14-வது தலாய் லாமா-ஆக பதவி ஏற்ற நாள் (நவ.17-1950)

ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ திபெத்தின் 14 தலாய் லாமா ஆவார். ஜூலை 6, 1935-ல் பிறந்தார்.

நவம்பர் 18, 2017 08:11

உலக சகிப்புத்தன்மை நாள் (நவ.16, 1995)

சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும்

நவம்பர் 16, 2017 03:30

பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் (நவ.16, 1988)

பாகிஸ்தானில் மத்திய-இடது அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த பெனாசீர் பூட்டோ தனது 35-வது வயதில் 1988-ம் ஆண்டு முதன்முறையாக இதே நாளில் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நவம்பர் 16, 2017 03:30

சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் சகாப்தம் தொடங்கிய நாள் இன்று

கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இன்று தான் முதல் போட்டியில் அறிமுகமானார்.

நவம்பர் 15, 2017 14:45

மகாத்மா காந்தியை சுட்டக்கொன்ற கோட்சேவுக்கு மரணதண்டனை வழங்கிய நாள்: 15-11-1949

மகாத்மா காந்தியை சுட்டக்கொன்ற கோட்சேவுக்கு நவம்பர் 15, 1949 அன்று இறக்கும் வரை தூக்கிலிடப்பட்டார்.

நவம்பர் 15, 2017 04:00

5