iFLICKS தொடர்புக்கு: 8754422764

3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 5 ஸ்மார்ட்போன் வெளியானது

எச்எம்டி குளோபல் நிறுவனம் 3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 5 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 5 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 07, 2017 10:27

சீன வலைத்தளத்தில் கசிந்த ஒன்பிளஸ் 5T: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் புகைப்படம் சீன வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இம்முறை வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 05, 2017 15:45

ஃபுல் ஸ்கிரீன் AMOLED டிஸ்ப்ளே கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

ஒப்போ நிறுவனம் ஃபுல் ஸ்கிரீன் AMOLED டிஸ்ப்ளே கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 03, 2017 12:33

எச்டிசி யு11 லைஃப் மற்றும் யு11+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

எச்டிசி நிறுவனத்தின் யு11 லைஃப் மற்றும் யு11+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்டிசியின் சென்ஸ் மென்பொருள் வசதி கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 03, 2017 10:51

இந்தியாவில் ஹானர் ஹால்லி 4 பிளஸ் அறிமுகம்

இந்தியாவில் ஹானர் ஹல்லி 4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 02, 2017 13:09

மோட்டோ X4: இந்திய வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

மோட்டோ இந்தியா நிறுவனத்தின் மோட்டோ X4 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ X4 வெளியீட்டிற்கான அழைப்பிதழ்களை மோட்டோ வெளியிட்டுள்ளது.

நவம்பர் 02, 2017 12:00

8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரேசர் போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. அல்ட்ராமோஷன் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 02, 2017 10:16

புதுவரவு: 8 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்

கார்பன் மொபைல்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

நவம்பர் 01, 2017 17:05

வாட்ஸ்அப் டெலீட் ஆப்ஷன் அனைவருக்கும் வழங்கப்படுகிறது

வாட்ஸ்அப் செயலியின் பீட்டா பதிப்பில் சில பயனர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டெலீட் ஆப்ஷன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 01, 2017 10:12

இந்தியாவில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 31, 2017 13:52

ஜியோபோன் தயாரிப்பு பணிகள் நிறுத்தம், இது தான் காரணமா?

ரிலையன்ஸ் ஜியோவின் வோல்ட்இ வசதி கொண்ட பீச்சர்போனின் முதற்கட்ட விற்பனை நடைபெற்றுள்ள நிலையில், அதன் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 31, 2017 10:56

பென்ச்மார்க் தளத்தில் கசிந்த சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பென்ச்மார்க்கிங் தளத்தில் கசிந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சார்ந்து வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 29, 2017 13:57

ஐபோன் X வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள்: ஜியோ அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் புத்தம் புதிய ஐபோன் X வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அக்டோபர் 28, 2017 14:36

மடிக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியாகும் என தகவல்

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சார்ந்து அந்நிறுவனம் பல்வேறு காப்புரிமைகளை பெற விண்னப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 27, 2017 15:53

இந்தியாவில் ஐபோன் X முன்பதிவு துவங்கியது: விலை மற்றும் முழு தகவல்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் X விற்பனைக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளது. புதிய ஐபோன் X விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 27, 2017 09:55

அசத்தல் அம்சங்களுடன் தயாராகும் சாம்சங் கேலக்ஸி S9

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 மற்றும் நோட் 8 ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அந்நிறுவனத்தின் S9 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 25, 2017 10:15

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்: 2018-இல் வெளியிட ஹூவாய் திட்டம்

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி, 2018-ம் ஆண்டு வாக்கில் அவற்றை வெளியிட திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் 24, 2017 11:55

அல்டிமேட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகும் நோக்கியா 9

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் விலை சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 22, 2017 13:03

எச்டிசி யு 11 பிளஸ் மற்றும் யு 11 லைஃப் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாகும் என தகவல்

எச்டிசி நிறுவனத்தின் யு சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நவம்பர் 2-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் இரண்டு யு சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 21, 2017 16:37

4K எச்.டி.ஆர். வசதி கொண்ட சியோமி Mi டிவி 4C அறிமுகம்

சியோமி நிறுவனம் 4K எச்.டி.ஆர். வசதி கொண்ட சியோமி Mi டிவி 4C சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு வித அளவுகளில் வெளியிடப்பட்டுள்ள டிவி சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 21, 2017 14:11

7.5 லட்சம் பொது வைபை ஹாட்ஸ்பாட் அமைக்க மத்திய அரசு திட்டம்

நாடு முழுக்க சுமார் 7.5 லட்சம் பொது வைபை ஹாட்ஸ்பாட்களை அமைக்க மத்திய அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 21, 2017 13:41

5