iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • புழல் சிறையில் கைதி செந்தில் தூக்கிட்டு தற்கொலை

புழல் சிறையில் கைதி செந்தில் தூக்கிட்டு தற்கொலை

ஸ்மார்ட்ரான் எஸ்.ஆர்.டி.போன் மே 3-ந்தேதி வெளியாகிறது: ட்விட்டரில் டீசர் வெளியானது

ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் எஸ்.ஆர்.டி.போன் மே மாதம் 3-ந்தேதி வெளியாகும் என அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்துடன் டீசர் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 29, 2017 16:49

ஆப்பிள் ஐபோன் X புளூ ப்ரின்ட் லீக்ஸ்: முழு தகவல்கள்

ஆப்பிள் நிறுவனம் தயாரித்து இந்த ஆண்டிலேயே வெளியிடவுள்ள புதிய ஐபோனின் புளூ ப்ரின்ட் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் வெளியாகியுள்ள சில சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.

ஏப்ரல் 29, 2017 12:21

வை-பை மூலம் ஐபோன்களை சார்ஜ் செய்யலாம்: காப்புரிமையில் தகவல்

ஆப்பிள் நிறுவனம் வை-பை ரவுட்டர் மூலம் ஐபோன்களை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை பதிவு செய்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 28, 2017 13:31

ஐபோன் 8 கான்செப்ட் வீடியோ: புதிய தகவல்கள்

ஐபோன்களின் பத்தாவது ஆண்டையொட்டி 2017-இல் வெளியாக இருக்கும் ஐபோன் மிக சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐபோன் 8 கான்செப்ட் வீடியோ இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 27, 2017 11:28

டூயல் பிரைமரி கேமரா கொண்ட ஒன்பிளஸ் 5: முழு தகவல்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

ஏப்ரல் 26, 2017 13:55

(வீடியோ) கூகுள் இணை-நிறுவனரின் பறக்கும் கார் திட்டம்: முதல் வீடியோ வெளியீடு

கிட்டி ஹாக் நிறுவனம் உருவாக்கி வரும் பறக்கும் கார் திட்டத்தின் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் இணை-நிறுவனர் லார்ரி பேஜ், கிட்டி ஹாக் நிறுவனத்தின் பின்புலமாக இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 25, 2017 15:31

ஸ்மார்ட்போன் வீடியோக்களை எடுக்க பிரத்தியேக சாதனம்: சியோமி அறிமுகம் செய்தது

ஸ்மார்ட்போன்களை கொண்டு அதிக வீடியோக்களை எடுப்பவர்களுக்கு பயனுள்ள புதிய சாதனத்தை சியோமி வெளியிட்டுள்ளது. இதை கொண்டு வீடியோக்களை தெளிவாக படமாக்க முடியும்.

ஏப்ரல் 23, 2017 16:24

விரைவில் வெளியாகும் மோட்டோ Z2 பிளே: இணையத்தில் கசிந்த புதிய தகவல்கள்

மோட்டோரோலாவின் மோட்டோ Z2 பிளே ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் புதிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

ஏப்ரல் 23, 2017 12:39

எச்டிசி வைவ் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் வெளியீடு: விலை ரூ.92,990 மட்டுமே/-

எச்டிசி நிறுவனத்தின் வைவ் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை ரூ.92,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 22, 2017 17:08

வாட்ஸ்அப் அப்டேட்ஸ்: விரைவில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள்

வாட்ஸ்அப் செயலியில் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளை வழங்குவதற்கான அப்டேட்கள் அவ்வப்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் அந்நிறுவனம் விரைவில் வழங்க இருக்கும் அம்சங்களை பற்றி இங்கு பார்ப்போம்.

ஏப்ரல் 22, 2017 13:48

எச்டிசி யு: வெளியீட்டு தேதி மற்றும் முழு சிறப்பம்சங்கள்

எச்டிசி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எச்டிசி யு மாடல் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ஒருவழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21, 2017 15:39

பேஸ்புக் F8: மனதில் நினைப்பதை டைப் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்

பேஸ்புக் F8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் திரையிடப்பட்டன. அதில் மனதில் நினைப்பதை பிழையின்றி டைப் செய்யும் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருந்தது.

ஏப்ரல் 20, 2017 11:10

சியோமி Mi6 ஸ்மார்ட்போன் வெளியானது: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi6 ஸ்மார்ட்போன் பீஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் வழங்கப்பட்டுள்ள முழு சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.

ஏப்ரல் 19, 2017 14:55

சீனாவில் தாணியங்கி டிரக் சோதனை வெற்றி

சீன நிறுவனம் தயாரித்த தாணியங்கி டிரக் சோதனையில் வெற்றி பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16, 2017 13:27

சர்க்கரை நோயை குணப்படுத்தும் சென்சார்கள்: ஆப்பிள் தயாரிக்க முடிவு?

சர்க்கரை நோயை குணப்படுத்தும் சென்சார்களை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் புதிய குழு ஒன்றை உருவாக்கி அதில் பணியாற்றவுள்ள பொறியாளர்களை பணியமர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 13, 2017 12:23

ஏர்டெல் இண்டர்நெட் டிவி: யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பல சேவைகள் இனி உங்கள் டிவியில்..

ஏர்டெல் நிறுவனத்தின் இண்டர்நெட் டிவி இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான ஏர்டெல் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள புதிய சாதனம் உங்களுக்கு வழங்கும் சேவைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

ஏப்ரல் 12, 2017 17:17

சியோமி Mi 6 டீசர் வெளியானது: முழு தகவல்கள்

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi 6 ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 12, 2017 15:46

இரட்டை கேமரா கொண்ட நோக்கியா 9: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

எச்எம்டி குளோபல் தயாரித்து விரைவில் வெளியிட இருக்கும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் விலை சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 11, 2017 16:10

டூயல் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவில் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போன்றே ஆல்காடெல் நிறுவனமும் டூயல் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஏப்ரல் 06, 2017 16:50

ஐபோன் 8 வெளியீடு தாமதமாகிறது, ஆனாலும் ஓர் நற்செய்தி?

ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு ஐபோன் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது. ஐபோன் 8 என அழைக்கப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு எதிர்பார்க்கப்பட்டதை விட தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 06, 2017 12:45

மோஷன்-ஐ கேமரா கொண்ட சோனி XZs ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் சோனி நிறுவனத்தின் XZs ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 11-ந்தேதி துவங்குகிறது.

ஏப்ரல் 04, 2017 17:16

5

300x250.gif