iFLICKS தொடர்புக்கு: 8754422764

மோட்டோரோலா நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டோ மாட்ஸ் டெல்லியில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 16, 2017 12:21

இன் ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்

சினாப்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இன் ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளை விவோ நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 15, 2017 15:43

விரைவில் இந்தியா வரும் ஹானர் 9 லைட்: முழு தகவல்கள்

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டிசம்பர் 15, 2017 14:53

விரைவில் வெளியாகும் நோக்கியா 6 (2018)?

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் 2018 நோக்கியா 6 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் சீனாவின் சான்றளிக்கும் வலைத்தளத்தில் கசிந்துள்ளது.

டிசம்பர் 13, 2017 11:39

புதுவரவு: பிராகி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

பிராகி வயர்லெஸ் இயர்போன் நிறுவனத்தின் இரண்டு வயர்லெஸ் ஹெட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

டிசம்பர் 12, 2017 10:05

காப்புரிமையி்ல் கசிந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்

எல்ஜி நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் வழங்கப்படவுள்ள சில அம்சங்கள் சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது.

டிசம்பர் 10, 2017 09:53

ஃபேஸ்புக் மெசன்ஜர் அப்டேட்: புதிய கேம் மற்றும் அம்சங்கள்

ஃபேஸ்புக் மெசன்ஜர் கேம்களின் முதல் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு புதிய கேம் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

டிசம்பர் 09, 2017 09:47

மலிவு விலை ஐபோன்: 2018-இல் வெளியிட ஆப்பிள் திட்டம்?

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன்களில் குறிப்பிட்ட சில மாடல்களின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 08, 2017 13:26

எல்ஜி சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

எல்ஜி நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷன் பிரீமியம் ஸ்மார்ட்போன் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 08, 2017 09:52

சியோமி ரெட்மி 5, ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

டிசம்பர் 07, 2017 14:37

ஏர்டெல் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்களின் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

ஏர்டெல் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்கள் இணைந்து மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன.

டிசம்பர் 07, 2017 10:40

டூயல் கேமரா, ஆக்டாகோர் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹூவாய் ஹானர் பிரான்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

டிசம்பர் 06, 2017 09:46

ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு விழாவையொட்டி ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 05, 2017 09:36

ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன்: விரைவில் வெளியாகும் என தகவல்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் வெளியாக இருப்பதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டிசம்பர் 03, 2017 09:58

டூயல் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஃபிளிப் வசதி மற்றும் டூயல் டிஸ்ப்ளே கொண்ட பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டிசம்பர் 02, 2017 15:41

புதுவகை டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்: சாம்சங் திட்டம்

முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் உண்மையன பெசல்-லெஸ் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 01, 2017 15:56

கூகுள் டேட்டாலி, புதிய செயலி அறிமுகம்

கூகுள் நிறுவனம் டேட்டாலி எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. மொபைல் டேட்டாவை திட்டமிட்டு இயக்க புதிய செயலி எவ்வாறு வேலை செய்யும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

டிசம்பர் 01, 2017 11:13

சாம்சங் கியர் ஸ்போர்ட் மற்றும் கியர் ஃபிட் 2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் கியர் ஃபிட் 2 ப்ரோ சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

நவம்பர் 30, 2017 10:32

லாவா ரெட் நிறத்தில் அசத்தும் ஒன்பிளஸ் 5T அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 5T மிட்நைட் பிளாக் நிறத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் லாவா ரெட் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 29, 2017 09:36

எல்ஜி வி30 ஸ்மார்ட்போன்:: இந்திய வெளியீடு மற்றும் முழு தகவல்கள்

எல்ஜி நிறுவனத்தின் வி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தென் கொரியாவில் வெளியானதை தொடர்ந்து இந்தியாவிலும் வெளியிடப்பட இருக்கிறது.

நவம்பர் 26, 2017 10:15

5