iFLICKS தொடர்புக்கு: 8754422764

இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனம் சில தினங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 4 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இன்று விற்பனை செய்யப்படுகிறது. ப்ளிப்கார்ட் மற்றும் Mi.com தளத்தில் புதிய ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.

செப்டம்பர் 04, 2017 11:01

நோக்கியா 9 கான்செப்ட் வீடியோ: முழு தகவல்கள்

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் கான்செப்ட் வீடியோ வலைதளத்தில் கசிந்துள்ளது. புதிய கான்செப்ட் வீடியோவில் வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 04, 2017 10:34

டூயல் கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் விலை சார்ந்த தகவல்களை பார்ப்போம்.

செப்டம்பர் 03, 2017 15:46

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் வழங்கும் புதிய சலுகைகள்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல், ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள அறிவித்துள்ள புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் சார்ந்த முழு தகவல்களை பார்ப்போம்.

செப்டம்பர் 03, 2017 15:19

ரேன்சம்வேர் அச்சுறுத்தல்: இந்திய கணினி ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்தியாவில் லாக்கி எனும் புதிய ரேன்சம்வேர் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, பாதுகாப்பு வழிமுறைகளை விரைந்து மேற்கொள்ள இந்திய கணினி ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செப்டம்பர் 03, 2017 13:29

வீட்டு நெட்வொர்க்: பாதுகாக்க சில டிப்ஸ்

இண்டர்நெட் பயன்பாடு அத்தியாவசிய தேவையாகி விட்ட நிலையில், அனைவரின் வீட்டிலும் இண்டர்நெட் பயன்படுத்தப்படுகிறது. சைபர் அச்சுறுத்தல்கள் அதிகமாகியுள்ள நிலையில், வீட்டு நெட்வொர்க் பாதுகாக்கும் வழிமுறைகளை பார்ப்போம்.

செப்டம்பர் 03, 2017 11:48

சென்னையில் முதல் சியோமி Mi ஹோம் ஸ்டோர் திறக்கப்பட்டது

சியோமி நிறுவனத்தின் Mi ஹோம் ஸ்டோர் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் துவங்கப்பட்டுள்ள ஹோம் ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் சியோமி சாதனங்களை வாங்க முடியும்.

செப்டம்பர் 03, 2017 10:58

ரெட்மி நோட் 4 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. லேக் புளூ எடிஷன் என அழைக்கப்படும் ஸ்பெஷல் எடிஷன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

செப்டம்பர் 02, 2017 15:13

இந்தியாவில் கேலக்ஸி நோட் 8 முன்பதிவு துவங்கியது

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் கேலக்ஸி நோட் 8 முன்பதிவுகள் துவங்கியுள்ளது.

செப்டம்பர் 02, 2017 13:14

இந்தியாவில் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனம்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் வியாபாரம் செய்ய துவங்கியது முதல் இதுவரை சுமார் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 02, 2017 12:25

அதிக டூயல் கேமரா ஸ்மார்ட்போன்களை வெளியிட சாம்சங் திட்டம்

ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இரட்டை கேமரா ஸ்மார்ட்போனினை வெளியிட்ட சாம்சங், இதைத் தொடர்ந்து பல்வேறு ஸ்மாரட்போனகளில் இரட்டை கேமரா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 02, 2017 10:51

ஜியோபோன்: இந்தியாவில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோபோன் முன்பதிவுகள் ஆகஸ்டு 24-ம் தேதி துவங்கியது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடைபெற்ற முன்பதிவு நாடு முழுக்க நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

செப்டம்பர் 02, 2017 10:18

வலைதளத்தை ஹேக் செய்து சீட் கேட்ட சென்னை மாணவர்

சென்னை பல்கலைக்கழகத்தின் சைபர் ஃபாரின்சீக்ஸ் துறை வலைத்தளத்தை ஹேக் செய்து, தனக்கு சீட் வழங்க சென்னை மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செப்டம்பர் 01, 2017 14:00

லெனோவோ கன்வெர்டிபிள் லேப்டாப்கள் அறிமுகம்

லெனோவோ நிறுவனத்தின் யோகா கன்வெர்டிபிள் லேப்டாப்கள் பெர்லின் நகரில் நடைபெறும் IFA 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்களின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 01, 2017 13:02

IFA 2017: மோட்டோ X4 ஸ்மார்ட்போன் அறிமுகம்

லெனோவோ நிறுவனத்தின் மோட்டோ பிரான்டு புதிய மோட்டோ X4 ஸ்மார்ட்போனினை IFA 2017 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 01, 2017 11:55

2017 ஐபோன்: வெளியீட்டு தேதி அறிவித்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் தனது 2017 மாடல் ஐபோனினை வெளியிட இருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஐபோன்களின் வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 01, 2017 10:57

எல்ஜி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் V30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

பெர்லின் நகரில் நடைபெற்று வரும் IFA 2017 விழாவில் எல்ஜி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான எல்ஜி V30 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.0 இன்ச் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே கொண்டுள்ள எல்ஜி V30 முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆகஸ்ட் 31, 2017 15:13

இந்தியாவில் ஐபோன்களின் விலை அதிரடி தள்ளுபடி

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 2017 வெளியீடு விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களின் விலை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31, 2017 14:17

4ஜி வோல்ட்இ சேவைகளை துவங்கும் பி.எஸ்.என்.எல்.

இந்தியாவில் மிக விரைவில் 4ஜி வோல்ட்இ சேவைகளை துவங்க இருப்பதாக பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 31, 2017 11:52

புளூ வேல் கேம்: பின்புலமாக செயல்பட்ட பெண் ரஷ்யாவில் கைது

ஆன்லைனில் பலரது உயிர்களை பறித்த புளூ வேல் கேமினை உருவாக்க பின்புலமாக செயல்பட்டதாக 17 வயது பெண்மணியை ரஷ்ய போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் 31, 2017 11:17

சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் கியர் ஸ்போர்ட் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ராணுவ தரத்திலான உறுதித் தன்மை கொண்ட கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஆகஸ்ட் 31, 2017 10:10

5