iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஒரே சமயத்தில் வீடியோ கால் + டெக்ஸ்ட் மெசேஜ்: அசத்தும் வாட்ஸ்அப் புது அப்டேட்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களுக்கான வாட்ஸ்அப் செயலியின் புது அப்டேட்டில் பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் மற்றும் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் என இரண்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 10, 2017 12:42

சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனை: ஆப்பிளை முந்திய சீன நிறுவனம்

சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் இரண்டாம் இடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் சாம்சங் நிறுவனம் இருக்கிறது.

செப்டம்பர் 10, 2017 11:19

வெளியீட்டிற்கு முன் 2.5 லட்சம் பேர் முன்பதிவு செய்த ஸ்மார்ட்போன்

இந்தியாவில் செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை வாங்க இதுவரை 2.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

செப்டம்பர் 10, 2017 10:28

ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள புதிய திட்டம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சலுகைகளுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய திட்டம் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 09, 2017 14:52

இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கும் சியோமி

சியோமி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு ஸ்மார்ட்போன் இதே தேதியில் வெளியிட இருப்பதை புதிய டீசரில் சியோமி தெரியப்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 09, 2017 13:37

புதுவரவு: சாம்சங் கேலக்ஸி டேப் A 8.0 (2017) அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனம் சத்தமில்லாமல் அறிமுகமாகியுள்ளது. 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட டேப் A 8.0 சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 09, 2017 12:31

இன்டெக்ஸ் 4ஜி: 256 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ஜியோ

இந்தியாவில் இன்டெக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ 256 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. கூடுதல் டேட்டாவை பெறுவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 09, 2017 12:04

ஜியோவுடன் நேரடி போட்டி: விரைவில் இலவச வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்?

இந்தியாவில் ஜியோ சேவைகளை பயன்படுத்தும் அனைவருக்கும் இலவச வாய்ஸ் கால் வழங்கி வரும் நிலையில், வோல்ட்இ சேவை மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனமும் இலவச வாய்ஸ் கால் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 09, 2017 10:40

லெனோவோ தின்க்பேட் லேப்டாப்கள் அறிமுகம்

லெனோவோ நிறுவனத்தின் தின்க்பேட் லேப்டாப் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. லெனோவோ நிறுவனத்தின் முதல் பிஸ்னஸ் ரக லேப்டாப்கள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 08, 2017 14:20

டூயல் கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் சத்தமில்லாமல் சி8 எனும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. டூயல் கேமரா அமைப்பு மற்றும் முகத்தை அங்கீகரிக்கும் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 08, 2017 13:03

ஜியோவை எதிர்கொள்ள புதிய திட்டம்: விரைவில் களமிறங்கும் ஏர்டெல்?

ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை சமாளிக்கும் நோக்கில் பாரதி ஏர்டெல் நிறுவனம் வோல்ட்இ சேவைகளை அடுத்த வாரம் முதல் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 08, 2017 12:08

ஐபோன் 8 விநியோகம் தாமதமாகும்: காரணம் இது தான்

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 8 இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், இதன் விநியோகம் எதிர்பார்த்ததை விட தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 08, 2017 10:57

சாம்சங் கேலக்ஸி நோட் 8: இந்திய வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி நோட் 8 இந்திய வெளியீடு மற்றும் விற்பனை சார்ந்த தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 08, 2017 10:09

365 நாட்கள், 13 கோடி வாடிக்கையாளர்கள்: அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ

இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ தனது சேவைகளை துவங்கிய 365 நாட்களில் 13 கோடி வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளதாக அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 07, 2017 15:56

அடுத்த ஆண்டு முதல் 5ஜி சோதனை செய்ய பி.எஸ்.என்.எல். திட்டம்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 5ஜி சேவைகளுக்கான சோதனையை துவங்க இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 07, 2017 14:03

பட்ஜெட் விலையில் ஹானர் 6 பிளே அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹானர் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 07, 2017 12:16

டவுன்லோடு வேகம்: தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் நிறுவனம்

இந்தியாவில் மொபைல் டேட்டா டவுன்லோடு வேகம் வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னணி இடம் பிடித்துள்ளது. எனினும் இது முந்தைய மாதங்களை விட குறைந்துள்ளது.

செப்டம்பர் 07, 2017 11:11

சியோமியின் டூயல் கேமரா ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி முதல் டூயல் கேமரா ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 07, 2017 09:56

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்காத ஐபோன் அம்சங்கள்

உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இயங்குதளமாக இருக்கும் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காத ஐபோன் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 06, 2017 07:07

வோடபோன் சூப்பர்வீக் ரூ.87 புதிய திட்டம் அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்களும் புதிய சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், வோடபோன் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 04, 2017 13:14

அழிந்து போன கூகுள் காண்டாக்ட்களை மீட்பது எப்படி?

நண்பர்கள் மற்றும் வியாபார ரீதியிலான காண்டாக்ட்களை பதிவு செய்ய பயன்படுத்தப்படும் கூகுள் காண்டாக்ட்டில் அழந்து போன காண்டாக்ட்களை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

செப்டம்பர் 04, 2017 12:38

5