iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் | புதுச்சேரியில் மருந்துக் கடைகளை நாளை மூட 144 தடை உத்தரவு | பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார் | கூட்டுறவு வங்கி விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

வானாகிரை ரான்சம்வேர்: பாதிக்கப்பட்ட ஃபைல்களை மீட்கும் வழிமுறை கண்டுபிடிப்பு

வானாகிரை ரான்சம்வேர் மூலம் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஃபைல்களை மீட்கும் வழிமுறையினை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சைபர் ஆராயாச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மே 20, 2017 10:32

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய வசதி: பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அப்டேட் வாட்ஸ்அப் சார்பில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

மே 19, 2017 16:26

இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ.10,000 விலை குறைப்பா?

இந்தியாவில் கடந்த மாதம் வெளியான எல்ஜி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

மே 19, 2017 10:35

ஐடியா, பிளிப்கார்ட் இணைந்து 30 ஜிபி இலவச டேட்டா அறிவிப்பு

ஐடியா மற்றும் பிளிப்கார்ட் இணைந்து தேர்வு செய்யப்பட்ட 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு 30 ஜிபி வரை இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளன.

மே 18, 2017 16:57

பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.773 கோடி அபராதம்

வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றியது தொடர்பான விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.773 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மே 18, 2017 16:38

ரான்சம்வேரில் இருந்து தப்பிக்க புனித நீர்: ரஷ்யா அதிகாரிகளின் அடேங்கப்பா யோசனை

ரான்சம்வேர் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள கம்ப்யூட்டர்களில் புனித நீர் தெளித்து ரஷ்ய அதிகாரிகள் பிரார்த்தனை செய்தனர்.

மே 18, 2017 14:00

ரான்சம்வேர் பாதிப்பில் சிக்கிய, சிக்காமல் தப்பித்த இந்திய நிறுவனங்கள்: முழு தகவல்

ரான்சம்வேர் வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்திய நிலையில் இந்தியாவும் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அந்த வகையில் ரான்சம்வேர் பாதிப்பில் சிக்கிய, சிக்காமல் தப்பித்த இந்திய நிறுவனங்கள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.

மே 18, 2017 12:26

ஏர்டெல் பிராட்பேண்ட்: பழைய விலையில் இருமடங்கு டேட்டா அறிவிப்பு

ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் பழைய விலையில் முன்பை விட கூடுதல் டேட்டா பெற முடியும்.

மே 18, 2017 10:47

நோக்கியா 3310 (2017): உங்களுக்கு அதிகம் தெரிந்திராத தகவல்கள்

நோக்கியா மொபைல் போன்கள் மீண்டும் களத்தில் இறங்குகின்றன. நாளை முதல் விற்பனைக்கு வரும் நோக்கியா 3310 குறித்து அகிகம் தெரிந்திராத சில தகவல்களை இங்கு பார்ப்போம்.

மே 17, 2017 16:52

இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் இது தான்

இந்தியாவில் 2017 முதல் காலாண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்களை சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது.

மே 17, 2017 13:44

பிளிப்கார்ட் பிக் 10: ஐபோன் மற்றும் சாம்சங் போன்களுக்கு அதிகபட்ச சலுகைகள்

பிளிப்கார்ட் பிக் 10 சிறப்பு விற்பனையின் கீழ் ஆப்பிள் ஐபோன் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்ச தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.

மே 17, 2017 12:06

காலவதியாகும் எம்பி3 ஃபார்மேட்

எம்பி3 ஃபார்மேட் உருவாக்கியவர்கள் இவ்வகை இசை ஃபார்மேட் விரைவில் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளனர். காலப்போக்கில் வெவ்வேறு ஆடியோ ஃபார்மேட்கள் அதிக தரம் கொண்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 16, 2017 16:50

ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலில் வட கொரியாவுக்கு தொடர்பிருக்கலாம்: இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் தகவல்

உலகின் சுமார் 150-க்கும் அதிகமான நாடுகளில் நடந்த ரான்சம்வேர் தாக்குதலில் வட கொரியாவை சேர்ந்த ஹேக்கர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என இந்திய வம்சாவெளி ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 16, 2017 16:54

பிளிப்கார்ட் பிக் 10 சேல்: இன்றைய சிறப்பு சலுகைகள்

பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட் பிக் 10 சேல் எனும் சிறப்பு தள்ளுபடி விற்பனையை நடத்தி வருகிறது. அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் இன்றைய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் சார்ந்த விவரங்களை இங்கு பார்ப்போம்.

மே 16, 2017 11:19

இந்தியாவில் நோக்கியா 3310 (2017) வெளியானது: இந்திய விலை மற்றும் முழு தகவல்கள்

எச்எம்டி குளோபல் புதிய நோக்கியா 3310 (2017) பதிப்பு இந்தியாவில் வெளியிட்டுள்ளது. அதன் படி புதிய நோக்கியா 3310 விற்பனை தேதி, விலை மற்றும் முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.

மே 16, 2017 10:13

இணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்: செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன?

சமீபத்தில் உலகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை சர்வர்களை பதம்பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.

மே 15, 2017 16:17

நாசாவுக்கு செயற்கைக்கோள் வடிவமைத்த தமிழக மாணவன்: அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படுகிறது

தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவுக்கு பிரத்தியேகமாக வடிவமைத்த செயற்கைக்கோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

மே 14, 2017 19:47

சுமார் 270 நாட்களில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சீன நிறுவனம் சாதனை

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் மிக குறுகிய காலகட்டத்தில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மே 13, 2017 18:36

ஜியோஃபைபர் பிரீவியூ ஆஃபர்: மாதம் ஒன்றிற்கு 100Mbps வேகத்தில் 100 ஜிபி டேட்டா

ரிலையன்ஸ் ஜியோஃபைபர் ஹோம் பிராட்பேண்ட் சேவைகள் வழங்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதை தொடர்ந்து இதில் வழங்கப்படவுள்ள சலுகைகளும் கசிந்துள்ளது.

மே 12, 2017 21:13

இந்தியாவில் ஜூன் முதல் வாரத்தில் களமிறங்கும் நோக்கியா

எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா போன்களை ஜூன் மாத முதல் வாரத்தில் வெளியிடும் என சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 12, 2017 18:39

பிரபல ஸ்மார்ட்போன் பிரான்டு பட்டியலில் இடம் பிடித்த சீன நிறுவனம்

உலகின் பிரபல ஸ்மார்ட்போன் மாடல்கள் சார்ந்த ஆய்வு அறிக்கையின்படி ஒப்போவின் R9S மாடல் உலகளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 11, 2017 21:02

5

300x250.gif