iFLICKS தொடர்புக்கு: 8754422764

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி வெளியகியுள்ளது. நோக்கியா நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள விழா அழைப்பிதழில் வெளியீட்டு தேதி இடம்பெற்றுள்ளது.

செப்டம்பர் 21, 2017 16:55

மோட்டோ இ4 பிளஸ் ஆக்ஸ்ஃபோர்டு புளூ மாடல் அறிமுகம்

மோட்டோரோலா மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஆக்ஸ்ஃபோர்டு புளூ நிற பதிப்பினை லெனோவோ நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய மாடல் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 21, 2017 14:53

ஃபுல் விஷன் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி Q6 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவில் எல்ஜி நிறுவனத்தின் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே கொண்ட Q6 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள எல்ஜி Q6 பிளஸ் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 21, 2017 12:17

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்: முதல் நாள் சலுகைகள், முழு தகவல்கள்

பிளிப்கார்ட் போன்றே அமேசான் தளத்திலும் பண்டிகை கால சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விற்பனையின் முதல் நாளில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகை சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 21, 2017 11:32

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே: சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சலுகை விலை விற்பனை திருவிழாவில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் முன்னணி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 21, 2017 09:57

ஒன்பிளஸ் 5 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியானது

ஒன்பிளஸ் நிறுவனம் பிரான்ஸ் வடிவமைப்பாளரான ஜீன்-சார்லஸ் டீ கேசல்பெஜக் உடன் இணைந்து ஒன்பிளஸ் 5 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 20, 2017 13:15

16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ஜியோணி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. X1s என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த X1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும்.

செப்டம்பர் 20, 2017 12:10

ஐ.ஓ.எஸ். 11 மற்றும் வாட்ச் ஓ.எஸ்.4.0 அறிமுகம்

ஐபோன், ஐபேட், ஐபாட் டச் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களுக்கு ஐஓஎஸ் 11 மற்றும் வாட்ச் ஓ.எஸ்.4.0 இயங்குதளத்தை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 20, 2017 11:22

இண்டர்கனெக்ஷன் கட்டணத்தை 6 பைசாவாக குறைத்து டிராய் உத்தரவு

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இண்டர்கனெக்ஷன் கட்டணங்களை நிமிடத்திற்கு 6 பைசாவாக குறைக்க உத்தரவிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 20, 2017 10:44

ரிலையன்ஸ் ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்

ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு செய்து விரைவில் பயன்படுத்த ஆவலோடு காத்திருப்போருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஜியோபோன் விநியோகம் தாமதமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 20, 2017 09:48

சாம்சங் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.4000 வரை தள்ளுபடி

சாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.4000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

செப்டம்பர் 19, 2017 15:10

இந்தியாவில் லெனோவோ டேப் 4 சீரிஸ் அறிமுகம்

லெனோவோ நிறுவனத்தின் டேப் 4 சீரிஸ் டேப்லெட்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 19, 2017 14:03

டூயல் கேமரா கொண்ட மோட்டோ X4: விரைவில் வெளியாகும் என தகவல்

மோட்டோரோலா நிறுவனத்தின் டூயல் கேமரா கொண்ட மோட்டோ X4 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகலாம் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 19, 2017 12:45

சியோமி Mi மேக்ஸ் 2 இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட பதிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இம்முறை 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19, 2017 11:19

வோடபோன் மற்றும் லாவா இணைந்து ரூ.900 கேஷ்பேக் வழங்குகின்றன: உடனே பெறுவது எப்படி?

வோடபோன் இந்தியா மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் புதிய திட்டங்களை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 19, 2017 10:14

ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேக விற்பனைக்கு வரும் ஐபோன் 8

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 17, 2017 14:21

ஒன்பிளஸ் போன் ஆர்டர் செய்தவருக்கு சோப் விநியோகம்

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தவருக்கு துணி துவைக்கும் சோப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பேஸ்புக் மூலம் வைரலாகியுள்ளது.

செப்டம்பர் 17, 2017 13:05

ஆண்ட்ரய்டு ஓரியோ கொண்ட நோக்கியா 9: விரைவில் வெளியாகும் என தகவல்

நோக்கியா 9 எச்எம்டி குளோபல் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 17, 2017 12:22

மைக்ரோமேக்ஸ் பாரத் 2 பிளஸ், பாரத் 3, பாரத் 4 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் 2 பிளஸ், பாரத் 3 மற்றும் பாரத் 4 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

செப்டம்பர் 17, 2017 10:57

58 நொடிகளில் விற்றுத்தீர்ந்த Mi Mix 2 ஸ்மார்ட்போன்

சீனாவில் நேற்று பிளாஷ் முறையில் விற்பனைக்கு வந்த சியோமி Mi Mix 2 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய 58 நொடிகளில் முழுவதும் விற்றுத் தீர்ந்ததாக சியோமி அறிவித்துள்ளது.

செப்டம்பர் 16, 2017 15:48

5