iFLICKS தொடர்புக்கு: 8754422764

இன்னும் அறிமுகம் செய்யப்படாத சாம்சங் கேலக்ஸி S8 முன்பதிவு துவங்கியது

சாம்சங் விரைவில் வெளியிட இருக்கும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் கேலக்ஸி S8 முன்பதிவுகள் துவங்கி விட்டது. லண்டனின் பிரபல ஆன்லைன் வர்த்தகரிடம் கேலக்ஸி S8 முன்பதிவிற்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

மார்ச் 09, 2017 13:54

நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்

நோக்கியா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி இணையத்தில் வெளியாகியுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் தகவல்களும் கசிந்துள்ளது.

மார்ச் 08, 2017 18:34

இந்த ஆண்டின் ஃபிளாக்‌ஷிப் ஆப்பிள் போன்: ஐபோன் எடிஷன்

2017 ஆம் ஆண்டு ஆப்பிள் வெளியிட இருக்கும் புதிய ஃபிளாக்‌ஷிப் போன், ஐபோன் எடிஷன் என அழைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மார்ச் 08, 2017 15:57

ஏப்ரலில் வெளியாகும் சியோமி Mi6: முழு தகவல்கள்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Mi6 ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிளையில் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் கசிந்துள்ளது.

மார்ச் 05, 2017 21:14

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்: கான்செப்ட் புகைப்படங்கள் கசிந்தது

கூகுள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை பிக்சல் ஸ்மார்ட்போன்களின் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் சகிந்துள்ளது. சில மாதங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட உள்ளது.

மார்ச் 04, 2017 12:07

ரூ.5000 பட்ஜெட்டில் புதிய 4ஜி ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்

இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவி்ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்வா ஸ்டிராங் 5.1 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.

மார்ச் 03, 2017 16:14

இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டது: இப்போ வாங்குவீங்களா?

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

மார்ச் 02, 2017 16:26

பட்ஜெட் விலையில் புதிய அதிரடி: சியோமி ரெட்மி 4X

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.

பிப்ரவரி 28, 2017 17:15

புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்: ஜூன் மாதம் இந்தியாவில் வெளியாகிறது

பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் இவற்றின் இந்திய வெளியீடு மற்றும் விலை சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 28, 2017 12:25

மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் அறிமுகம்: மார்ச் மாதம் விற்பனைக்கு வருகிறது

லெனோவோ நிறுவனம் மோடோடோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 27, 2017 05:06

நோக்கியா அதிரடி ஆரம்பம்: நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 அறிமுகம்

அனைவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக நோக்கியா நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட்ரோன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பிப்ரவரி 26, 2017 23:32

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா: அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமாக இருப்பதில் அதிக எதிர்பார்க்கப்படும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.

பிப்ரவரி 26, 2017 05:46

புதிய நோக்கியா 3310: விலை மற்றும் அம்சங்கள் கசிந்துள்ளது

நோக்கியா நிறுவனத்தின் பழைய 3310 பீச்சர் போன் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இதன் விலை, வடிவமைப்பு உள்ளிட்டவை இணையத்தில் கசிந்துள்ளது.

பிப்ரவரி 25, 2017 08:47

ஆரவாரமின்றி வெளியான எல்ஜி X பவர் 2: சிறப்புகள் என்ன?

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன்பே எல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

பிப்ரவரி 25, 2017 04:09

ரூ.4999 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன்கள்

இந்திய சந்தையில் மலிவு விலையில் வாங்க பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்கள் கிடைக்கின்றன. ரூ.4999 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.

பிப்ரவரி 24, 2017 05:25

சியோமி Mi மேக்ஸ் 2: மே மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது

சியோமி நிறுவனத்தின் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மே மாதம் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் வெய்போ தளத்தில் இதுகுறித்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 24, 2017 01:01

எல்ஜி நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

எல்ஜி நிறுவனத்தின் K சீரிஸ்-இல் புதிய ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி K10 2017 என அழைக்கப்படுகிறது.

பிப்ரவரி 23, 2017 03:39

எச்டிசியின் புதிய ஃபிளாக்‌ஷிப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

எச்டிசி நிறுவனம் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எச்டிசி யு அல்ட்ரா என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் எவை என்பதை பார்ப்போம்.

பிப்ரவரி 22, 2017 02:54

அதிக சக்திவாய்வந்த K5 நோட் அறிமுகம்: லெனோவோ அதிரடி

லெனோவோ நிறுவனம் தனது K5 நோட் ஸ்மார்ட்போனின் சக்திவாய்ந்த பதிப்பினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான லெனோவோ K5 நோட் இம்முறை அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 21, 2017 02:40

ரூ.14,000 வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யப்பட்ட சோனி ஸ்மார்ட்போன் இம்முறை ரூ.14,000 வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பிப்ரவரி 20, 2017 04:21

வளைந்த வடிவமைப்பு கொண்டுள்ள எல்ஜி G6: இனணயத்தில் கசிந்த புதிய புகைப்படம்

எல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக தயாராகி வரும் எல்ஜி G6 புதிய புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

பிப்ரவரி 20, 2017 01:11

5