iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • காஷ்மீர்: ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை
  • காஷ்மீர்: ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை
  • |

சியோமி நிறுவனத்தின் MET7 என்ற குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் சீன வலைதளத்தில் கசிந்துள்ளது. இது ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 21, 2017 11:31

ஒன்பிளஸ் 5T விரைவில் வெளியாகும் என தகவல்

ஒன்பிளஸ் 5 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை தொடர்ந்து, அந்நிறுவனம் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 21, 2017 10:51

மலிவு விலையில் ஐபோன்கள்: 2018-இல் வெளியிட ஆப்பிள் திட்டம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X வெளியாக சில வாரங்களே உள்ள நிலையில், 2018-இல் மலிவு விலையில் ஐபோன்களை வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 20, 2017 14:31

ரூ.22,991 தள்ளுபடி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்

இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வரும் நிலையில், பிரபல ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.22,991 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அக்டோபர் 17, 2017 16:08

போர்ஷ் வடிவமைப்பு கொண்ட ஹூவாய் மேட் 10 அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் மேட் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போர்ஷ் வடிவமைப்பு கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 17, 2017 11:27

ரூ.7,777 செலுத்தினால் ஏர்டெல் சலுகைகளுடன் ஐபோன் 7 (32 ஜிபி) பெற முடியும்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் 7 வாங்க சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன் 7 மிக சுலபமாக வாங்கிட முடியும்.

அக்டோபர் 17, 2017 12:59

விரைவில் வெளியாகும் சியோமி ரெட்மி நோட் 5: முழு தகவல்கள்

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அந்நிறுவனம் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனினை வெளியிட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 15, 2017 17:14

நவம்பரில் செல்ஃபி எக்ஸ்பெர்ட் ஸ்மார்ட்போன் வெளியிடும் ஒப்போ

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ நவம்பர் மாத வாக்கி்ல் புதிய செல்ஃபி எக்ஸ்பெர்ட் ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதை டீசரில் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 15, 2017 15:37

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.9000 வரை விலை குறைப்பு

சாம்சங் நிறுவனத்தின் இரண்டு ஸ்மா்ட்போன் மாடல்களுக்கு ரூ.9000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களின் புதிய விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 14, 2017 09:48

சாம்சங் கேலக்ஸி ஜெ2 (2017) இந்தியாவில் வெளியானது

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ2 (2017) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 13, 2017 16:02

சாம்சங் கேலக்ஸி S8 போன்று காட்சியளிக்கும் ஒன்பிளஸ் 5T

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மற்றொரு ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் புகைப்படம் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 13, 2017 15:18

16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஒப்போ F3 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் F3 லைட் செல்ஃபி ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 13, 2017 13:01

மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

மோட்டோராலா நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தள்ளுபடி விற்பனையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 12, 2017 10:50

தொடுதிரை வசதி கொண்ட ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்

ஏர்டெல் மற்றும் கார்பன் நிறுவனங்கள் இணைந்து மலிவு விலை 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன் சாதனத்தை வெளியிட இருக்கின்றன. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 11, 2017 15:22

பட்ஜெட் விலையில் வெளியாகும் ஹானர் 7X: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு விரைவில் 18:9 டிஸ்ப்ளே கொண்ட பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 10, 2017 11:16

அசுஸ் சென்போன் 4 செல்ஃபி லைட் அறிமுகம்

அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 4 செல்ஃபி லைட் ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மா்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 08, 2017 15:43

ஐந்து ஆண்டு தோல்விகளை கடந்து உருவாக்கப்பட்ட ஐபோன் X

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X உருவான விதம் குறித்து அதன் தலைமை வடிவமைப்பாளர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். பிரத்தியேக பதிப்பாக அறிமுகமாகியுள்ள ஐபோன் X உருவான விதம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 08, 2017 13:04

ஸ்வைப் எலைட் ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவில் 4ஜி வசதி கொண்ட ஸ்வைப் எலைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

அக்டோபர் 07, 2017 15:08

பாக்கெட்டில் வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்: வைரலாகும் வீடியோ

இந்தோனேஷியாவில் வாடிக்கையாளர் ஒருவரின் பாக்கெட்டில் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறிய சம்பவத்தின் சி.சி.டி.வி. வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அக்டோபர் 07, 2017 10:59

ஜியோபோனிற்கு போட்டியாக மலிவு விலை ஸ்மார்ட்போன் வெளியிடும் பி.எஸ்.என்.எல்.

ஜியோபோனிற்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மலிவு விலை மொபைல் போன்களை அறிமுகம் செய்ய தனியார் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளது.

அக்டோபர் 06, 2017 12:14

5