iFLICKS தொடர்புக்கு: 8754422764

இதுவரை இல்லாத குறைந்த விலையில் ஐபேட்: ஆப்பிள் அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட்களை அறிமுகம் செய்துள்ளது. இவை அந்நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் குறைந்த விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 22, 2017 14:52

பிரம்மாண்டமாக உருவாகும் பிக்சல் சாதனம்: முழு தகவல்கள்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் இந்த ஆண்டு புதிய சாதனம் ஒன்று வெளியாக இருக்கிறது. அதன்படி பெரிய திரை கொண்ட பிக்சல் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

மார்ச் 16, 2017 17:47

பிளே ஸ்டேஷன் கேம்களை விண்டோஸ் கணினியில் விளையாட புதிய சேவை

பிளே ஸ்டேஷன் சாதனம் இன்றி விண்டோஸ் கணினிகளிலும் பிளே ஸ்டேஷன் கேம்களை விளையாட புதிய சேவை துவங்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டேஷன் நௌ என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவையின் முழு தகவல்களை பார்ப்போம்.

மார்ச் 14, 2017 17:05

புதுவரவு: சான்டிஸ்க் பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டு அறிமுகம்

சான்டிஸ்க் நிறுவனம் புதிய-ரக பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டு சாதனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இவற்றின் விற்பனை தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 09, 2017 20:52

ஒரே விழாவில் இரண்டு நிகழ்ச்சிகள்: ஆப்பிள் பலே திட்டம்?

ஆப்பிள் நிறுவனத்தின் புத்தம் புதிய ஐபேட் சாதனங்கள் மிக விரைவில் அறிமுகம் மற்றும் இவற்றின் அறிமுக தேதி உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மார்ச் 08, 2017 19:38

குறிப்பிட்ட காலத்திற்கு இருமடங்கு சன்மானம்: மைக்ரோசாப்ட் தாராளம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சேவையில் பிழைகளை எடுத்துரைக்கும் ஹேக்கர்களுக்கு இதுவரை வழங்கி வந்த சன்மானத்தை குறிப்பிட்ட காலத்திற்கு இருமடங்கு வரை உயர்த்தியுள்ளது.

மார்ச் 07, 2017 21:13

லெனோவோ புதுவரவு: பட்ஜெட் விலையில் புதிய நோட்புக் அறிமுகம்

லெனோவோ நிறுவனத்தின் புதிய நோட்புக் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. லெனோவோ யோகா 520 மற்றும் யோகா 720 மற்றும் Miix 320 லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பிப்ரவரி 28, 2017 16:16

அசத்தல் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி டேப் S3 ரென்டர் இணையத்தில் லீக் ஆனது

சாம்சங் கேலக்ஸி டேப் S3 சாதனத்தின் புகைப்படம் இணையத்தில் கசிந்தது. அதில் புதிய சாம்சங் டேப்லெட்டில் வழங்கப்பட இருக்கும் சில சிறப்பம்சங்களும் வெளியாகின.

பிப்ரவரி 23, 2017 05:59

வளர்ந்து வரும் இண்டர்நெட் உலகில் பாதுகாப்பு வழங்கும் கேஸ்பர்ஸ்கை இயங்குதளம் அறிமுகம்

இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் சார்ந்த பயன்பாடு அதிகரித்து வருவதால், இணைவாசிகள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் புதிய இயங்குதளம் ஒன்றை கேஸ்பர்ஸ்கை அறிமுகம் செய்துள்ளது.

பிப்ரவரி 22, 2017 03:15

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் புக்குடன் மோத தயாரிக்கப்படும் கேலக்ஸி புக்?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் புக் சாதனத்துடன் மோதும் நோக்கில் புதிய கேலக்ஸி புக் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 21, 2017 04:48

புதிய பிராசஸர்களுடன் மேம்படுத்தப்பட்ட ரேசர் பிளேடு கேமிங் லேப்டாப்

பிரபல வன்பொருள் பிரான்டான ரேசர், தனது கேமிங் லேப்டாப்களை மேம்படுத்தியுள்ளது. அதன் படி லேப்டாப்களுக்கு புதிய வகை பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 19, 2017 05:17

ஏசர் ஸ்பின் 3 லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் முழு தகவல்கள்

ஏசர் நிறுவனம் தனது ஸ்பின் ரக லேப்டாப்களில் புதிய மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் படி ஏசர் ஸ்பின் 3 லேப்டாப் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

பிப்ரவரி 16, 2017 19:20

ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் பெறும் சாம்சங் டேப்லெட்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் S2 சாதனத்திற்கு விரைவில் ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 14, 2017 16:54

பாஸ்வேர்டு பாதுகாப்பு கொண்ட புதிய பென் டிரைவ் அறிமுகம்

கிங்ஸ்டன் நிறுவனத்தின் டேட்டா டிராவெல்லர் 2000 யுஎஸ்பி 3.1 டிரைவ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தரவுகளை பாஸ்வேர்டு கொண்டு பாதுகாக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 10, 2017 16:35

ரூ.15,000 விலையில் டாப் 5 லேப்டாப்கள்

இந்தியாவில் கிடைக்கும் தலைசிறந்த லேப்டாப்களின் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ளவை எவை என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

பிப்ரவரி 07, 2017 15:38

இந்தியாவின் முதல் வளைந்த கேமிங் மானிட்டர் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் இந்தியாவின் முதல் வளைந்த கேமிங் மானிட்டர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கேமர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 03, 2017 04:25

பிப்ரவரி 26இல் சாம்சங் புதிய டேப்லெட் அறிமுகம்?

சாம்சங் நிறுவனம் புதிய டேப்லெட் சாதனம் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 02, 2017 05:46

சோனி Z6 டேப்லெட்: விலை, அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி

சோனி நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜனவரி 31, 2017 17:33

சாம்சங் உருவாக்கி வரும் கேலக்ஸி டேப் S3: புதிய தகவல்கள்

சாம்சங் நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனத்தின் சிறப்பம்சங்கள் ஜிஎஃப்எக்ஸ்பென்ச் (GFXbench) தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 28, 2017 19:49

மாணவர்களுக்கென பிரத்தியேக டெல் லேப்டாப்கள் அறிமுகம்

டெல் நிறுவனத்தின் புதிய லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென பிரத்தியேக பதிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 25, 2017 19:02

ஐபால் 4ஜி டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்

ஐபால் நிறுவனத்தின் புதிய 4ஜி டேப்லெட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை விரிவாக பார்ப்போம்.

ஜனவரி 24, 2017 18:50

5