மாலை மலர் | வழிபாடு
திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்
      <description>மதுரை ஒத்தக்கடையை அடுத்துள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை திருமோகூரில் பிரசித்தி பெற்ற காளமேக பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.</description>
குரு பகவான் வழிபாடு
      <description>குரு பகவான் நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தை பெறுகிறார். இவர் மிகவும் சுபத்தன்மை வாய்ந்தவர். இவர் பார்க்கும் இடமெல்லாம் விருத்தியாகும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். கிரகங்களிலேயே மிகவும் தூரத்தில் பெரிய கிரகமாக வீற்றிருக்கிறார். ஒரு ராசியை கடக்க ஓராண்டு எடுத்துக்கொள்ளும் குரு பகவான் பன்னிரெண்டு ராசிகளையும் கடக்க பன்னிரெண்டு வருடங்கள் ஆகின்றன. 
குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் உலவும் போது சந்திரன் மக நட்சத்திரத்தில் வந்து குருவை தொட்டுவிட்டால் அன்று தான் மகாமகம். இது மருவி மாமாங்கமாகி விட்டது. இது பன்னிரெண்டு</description>
குரு - பயோடேட்டா
      <description>கிழமை: வியாழன் 
தேதி: 3, 12, 21, 30 
நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. 
நிறம்: மஞ்சள். 
ரத்தினம்: புஷ்பராகம் 
தானியம்: கொண்டைக்கடலை</description>
நவகிரக தலங்கள் அன்றும்- இன்றும்
      <description>நவகிரகங்களுக்குரிய வழிபாட்டு தலங்கள் என்று நம்முன் னோர்கள் வகுத்து வைத்துள்ள ஆலய விவரங்கள் வருமாறு:- 
1. சூரியன்- சூரியனார் கோவில் 2. சந்திரன்- திருப்பதி 3. செவ்வாய்- பழனி 4. புதன்- மதுரை 5. வியாழன்- திருச்செந்தூர் 6. சுக்கிரன்</description>
திருச்செந்தூர் கந்த குருவுக்கே ஆலோசனை கூறிய தேவகுரு
      <description>குருபகவான் முருகப்பெருமானை பூஜித்த தலம் திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூர். இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு கடற்கரை திருத்தலம் என்பதால் திருச்சீரலை வாய் என்றும் பெயர் பெற்றது. முருகப்பெருமானின் அறுபடை</description>
முருகன் கோவில்களில் இன்று வைகாசி விசாக திருவிழா
      <description>வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரமே முருகனின் ஜென்ம நட்சத்திரமாகும். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருநாள் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது சென்னையிலுள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சென்னையிலுள்ள வடபழனி தண்டாயுதபாணி கோவில், திருவல்லிக்கேணி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில். ஆழ்வார்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பூங்காநகர் கந்தசாமி கோவில்,</description>
யோகம், ஞானம் அருளும் குரு பகவான்!
      <description>ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன் . நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியமானது. அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய</description>
குருபலம்!
      <description>திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குருபகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு குருபலம் வந்து விட்டதா</description>
தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!
      <description>தெட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல. ஆனால் நிறைய பேர் தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள். உண்மையில் தெட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.</description>
குருவுக்கு 18 பெயர்கள்
      <description>1867-ல் வெளியிடப்பட்டுள்ள பழைய ஜோதிட நூல் ஒன்றில் உள்ள நவகிரகங்களின் பட்டியலில் வியாழ பகவானுக்கு 18 பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை வருமாறு</description>
குரு பார்வை கோடி நன்மை
      <description>ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான். கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான். சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான், பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தைக்</description>
குரு சேர்க்கை பலன்கள்
      <description>குருவுடன் சூரியன் சேர்ந்தால் அரசாங்கத்தில் அதிகாரம் செய்யக்கூடிய பதவிகள் கிட்டும். செல்வாக்கைப் பயன்படுத்தி வாழ்க்கையில் பல வெற்றிகளை எளிதாகப் பெற முடியும். சில சாதனைகளைப் புரிந்து மற்றவர்களுடைய பாராட்டைப் பெறுவார்கள்.</description>
விளக்கு வழிபாடு
      <description>ஆலங்குடி குரு தலத்துக்கு நீங்கள் சென்றால் முதலில் நாம் தீர்த்த மாடி ஆபத்சகாயர், சக்தியை வணங்க வேண்டும்.பிறகே பரிகாரம் செய்து வழிபட வேண்டிய, தட்சிணாமூர்த்தி சன்னதிக்குச்</description>
தட்சிணாமூர்த்தி திருக்கோலங்கள்
      <description>குரு பகவானாகிய தட்சிணாமூர்த்தி பகவான் பல கோணங்களில் பல அதிசய தோற்றங்களுடன், பல கோவில்களில் காணப்படுகிறார்.
* மயிலாடுதுறை வள்ளலார் கோவில், சேந்தமங்கலம் ஆபத்சகாயேசுவரர் கோவில், திருவாய்மூர் வாய்மை நாதர் கோவில் ஆகியவற்றில் தட்சிணாமூர்த்தி பகவான் காளையுடன் தோற்றம் அளிக்கிறார்.</description>
அருள்தரும் குரு பகவான்
      <description>குரு பெயர்ச்சி நடைபெறும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள் குரு பகவானை தரிசித்து லட்சார்ச்சனை அல்லது பரிகார ஹோமங்களில் பங்கு கொண்டு வழிபடுவது அவசியமாகும். பொதுவாக எல்லா சிவ ஆலயங்களிலும் தென் கோஷ்டத்தில்</description>
குரு கொடுக்கும் யோகங்கள்
      <description>குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்தாகும். 1) கஜகேசரி யோகம் 2) குருச்சந்திரயோகம் 3) குருமங்களயோகம் 4) ஹம்சயோகம் 5) சகடயோகம். அவற்றை பற்றிய விளக்கம்: 1) கஜகேசரி யோகம்: குரு, சந்திரனுக்கு</description>
குருபகவான் - 50
      <description>1. வியாழன் லக்னத்தில் இருக்கப் பெற்ற ஜாதகர் சிறந்த கல்விமானாவார். தோற்றப் பொலிவு பெற்றிருப்பார். 2. லக்னத்தில் வியாழன் இருக்கப் பெற்ற ஜாதகர் பயம் இல்லாதவராகவும், முன்னேறும் திறமை உள்ளவராகவும் விளங்குவார். 3. லக்னத்தில் உள்ள வியாழன் ஜாதகருக்கு நல்ல ஒழுக்கத்தைத் தருவார். செல்வத்தை வழங்குவார்.</description>
கோவில்களில் இசைக் கருவிகளின் ஒலி கேட்பதின் பலன்
      <description>மத்தளம் - வாழ்வில் சுகம் உண்டாகும். பேரிகை - நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். தாளம் - கவலைகள் நீங்கும். சல்லரி - எண்ணங்கள் ஈடேறும். நரம்பு வாத்தியம் - நன்மைகள் கிடைக்கும். நாதஸ்வரம், புல்லாங்குழல் - புத்திரப் பேறு கிட்டும். தோல் வாத்தியக்கருவி</description>
சரஸ்வதிக்கு உகந்த நைவேத்யம்..........
      <description>சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜெப மாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர். மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர் குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடா மகுடம், சந்திரக்கலை</description>
சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்
      <description>"சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரம்மிகவும் சிறப்பானதாகும். இதனை மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம்</description>