மாலை மலர் | விளையாட்டுச்செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: பாகிஸ்தான் அணியை சஸ்பெண்டு செய்யவேண்டாம்
 பாண்டிங் கருத்து
      <description>பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் அணியை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
பாகிஸ்தான் அணியை சஸ்பெண்டு செய்ய</description>
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 
 அரை இறுதியில் பெடரர்,
 கரோலின் முன்னேற்றம்
      <description>கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) கால இறுதியில் 5-ம் நிலை வீரரான ராபின் சோடர்லிங்கை (சுவீடன்) எதிர்கொண்டார்</description>
10 அணிகள் பங்கேற்பு: 
 சாம்பியன்ஸ் “லீக்”
 20 ஓவர் கிரிக்கெட்
 தென்ஆப்பிரிக்காவில் நாளை தொடக்கம்
      <description>சாம்பியன்ஸ் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் நடந்த இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூசவுத் வேல்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப்போட்டியில் 41 ரன்னில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த டிரினிடாட் அணியை வென்றது.
2-வது சாம்பியன்ஸ் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடத்தப் படுகிறது. இந்தப்போட்டி நாளை (வெள்ளிக்கிழமை)</description>
தென்இந்திய தடகளம் லயோலா வீரருக்கு இரட்டை பதக்கம்
      <description>செயிண்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் 5-வது தென்இந்திய கல்லூரிகள் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த ஆண்களுக்கான போட்டியில் லயோலா கல்லூரி மாணவர் சுரேந்தர் இரட்டை தங்கம் வென்றார். அவர் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும், டிரிபிள் ஜம்ப் பிரிவிலும் முதல் இடத்தை பிடித்தார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில்</description>
முகமது ஆசிப்புடன் தொடர்பு:
 நடிகை நீத்து சந்திராவிடம் ஐ.சி.சி. விசாரணை
      <description>“ஸ்பாட் பிக்சிங்” எனும் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களில் ஒருவர் முகமது ஆசிப். இவரது முன்னாள் காதலி பாகிஸ்தான் நடிகை வீனாமாலிக். முகமது ஆசிப்புக்கு இந்திய சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு இருப்பதாக வீனா மாலிக் அதிரடியாக குற்றம் சாட்டி இருந்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு குழு விசாரணை நடத்தியது. அப்போது</description>
2-வது முறையாக போதை மருந்தில் சிக்கினார்;
 பளு தூக்கும் வீராங்கனைக்கு
 ஆயுட் கால தடை?
      <description>இந்தியாவின் முன்னணி பளுதூக்கும் வீராங்கனை சனமாச்சா சானு. முன்னாள் ஆசிய சாம்பியனான இவர் 2002-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார்.  
இந்த நிலையில் சன மாச்சாசானு 2-வது முறையாக போதை மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.</description>
ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம் இல்லை:
 கிரிக்கெட் வாரியம் மறுப்பு
      <description>ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம் நடந்ததாக பரபரப்பான தகவல் வெளியாகி இருந்தது. ஐ.பி.எல். போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன் ஒருவரின் ஆட்டம் சந்தேகத்துக்கு இடமாக இருந்ததாகவும், இதை ஐ.பி.எல். அதிகாரிகளே தெரிவித்ததாக தி ஆஸ்திரேலியன் பத்திரிகை தெரிவித்தது.
இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மறுத்துள்ளது. ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம் (பிக்சிங்) எதுவும்</description>
தடையில் இருந்து தப்பிக்க யோசனை
 முகமது அமீரிடம் ஐ.சி.சி. ரகசிய விசாரணை:
 சக வீரர்களுக்கு எதிரான ஆதாரங்களை கேட்கிறது
      <description>இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சல்மான்பட், முகமது அமீர், முகமது ஆசிப் ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 
சூதாட்டதரகர் மசார் மஜீத்திடம் லஞ்சம் வாங்கி கொண்டு வேண்டுமென்றே ஆசிப்பும், அமீரும் நோபால் வீசியுள்ளனர்.</description>
2-வது 20 ஓவர் போட்டியிலும்
 பாகிஸ்தான் தோல்வி
      <description>பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 
4-வது டெஸ்டில் விளையாடியபோது தான் பாகிஸ்தான் வீரர்கள் சல்மான்பட், முகமதுஅமீர், முகமது ஆசிப் ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.</description>
அமெரிக்க ஓபன் டென்னிஸ் வீனஸ், கிலிஸ்டர்ஸ் அரை இறுதிக்கு தகுதி
      <description>கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடை பெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான கிம்கிலிஸ் டர்ஸ் (பெல்ஜியம்) 5-வது இடத்தில் இருப்பவரான சமந்தா (ஆஸ்திரேலியா)</description>
கிரிக்கெட் சூதாட்டம்: 
 தாவூத் இப்ராகிமுக்கு
 ரூ.50 கோடி இழப்பு; 
 3-வது நோபால் வீசப்பட்டதால் பாதிப்பு
      <description>கிரிக்கெட் போட்டிகளில் பெட்டிங் (பந்தயம்), மேட்ச் பிக்சிங் (சூதாட்டம்) மூலம் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. இதை சூதாட்ட தரகர்கள் (புக்கிகள்) தங்க ளுக்கு ஏற்றவாறு வீரர்களை பயன்படுத்திக் கொண்டு மிகப்பெரிய லாபம் அடைகிறார்கள்.</description>
4-வது ஐ.பி.எல். போட்டி: 
 பஞ்சாப், ராஜஸ்தான்
 அணிகள் நீக்கம்?
      <description>ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி டேர்டெவிலன்ஸ், கிங்ஸ்</description>
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 
 கால் இறுதியில் பெடரர்; 
 ஷரபோவா வெளியேற்றம்
      <description>கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான கரோலின் வொஸ்னிசி (டென்மார்க்)- 14-ம் நிலை வீராங்கனையான</description>
டெலிவிஷன் விளம்பரம்
 தெண்டுல்கரை முந்திய டோனி
      <description>கிரிக்கெட் வீரர்களும், இந்தி நடிகர், நடிகைகளும் விளம்பரம் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். 
கடந்த சில ஆண்டுகள் வரை கிரிக்கெட் வீரர்களில் தெண்டுல்கர்தான் விளம்பரம் மூலம் அதிக பணம் சம்பாதித்து வந்தார். அவரை டோனி முந்தினார். கடந்த ஜூலை மாதம் அவர் ரூ.210 கோடிக்கு 2 ஆண்டுக்கு ஒப்பந்தமாகி புதிய சாதனை படைத்தார்.</description>
மாநில வாள்சண்டை: 
 சென்னை அணி சாம்பியன்
      <description>8-வது மாநில சப்-ஜூனியர் வாள்சண்டை போட்டி தேனியில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் 2-வது இடத்தை பிடித்தது. பெண்கள் பிரிவில் கிருஷ்ணகிரி முதலிடத்தையும், மதுரை 2-வது இடத்தையும்</description>
சூதாட்டம் குறித்து அதிரடி புகார் கூறிய
 யாசிர் ஹமீதுவிடம் 3 மணி நேரம் விசாரணை: 
 பாகிஸ்தான் தூதரகம் நடத்தியது
      <description>பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் யாசிர்ஹமீது. சூதாட்டம் தொடர்பாக இவர் தெரிவித்ததாக நியூஸ் ஆப் தி வேல்டு பத்திரிகை வெளியிட்ட வீடியோ ஆதாரம் பெரும் பரபரப்பை</description>
“ஸ்பாட் பிக்சிங்” கடும் நடவடிக்கை எடுக்க டோனி வலியுறுத்தல்
      <description>இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் “ஸ்பாட் பிக்சிங்” எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 3 பேரையும் “சஸ்பெண்டு” செய்தது. 
இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங், மேட்ச்</description>
இங்கிலாந்து தொடர் பாகிஸ்தான் அணி விலகல்?
      <description>பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டி தொடர் முடிந்து விட்டது. இதில் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது 4-வது வீரர் ஒருவர் சிக்கி</description>
சூதாட்ட தரகருடன் தொடர்பு இலங்கை வீரர்களிடம்
 ஐ.சி.சி. விசாரணை
      <description>பாகிஸ்தான் வீரர்கள் ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டதை தொடர்ந்து சூதாட்டம் தொடர்பாக புதிய தகவல்கள் தினசரி வெளிவருகிறது. இதற்கிடையே இலங்கை வீரர்கள் மீது சூதாட்டம் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இலங்கை வீரர்களின் ஆட்டம் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக கூறப்பட்டது.
கேப்டன் சங்ககரா நள்ளிரவில் நடைபெறும்</description>
நோபால் வீச ரூ.17 1/2 லட்சம் பெற்றனர்:
 ஒவ்வொரு ஆட்டத்திலும் சூதாட்டம்
 பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஹமீது தெரிவித்ததாக பரபரப்பு தகவல்
      <description>பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் யாசீர் ஹமீது ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நியூஸ்ஆப்தி வேல்டு பத்திரிகைக்கு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அந்த பத்திரிகை அவரது அளித்த பேட்டியின் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. அதில் யாசிர் ஹமீது கூறியதாவது:-
சூதாட்டத்தில் சிக்கியுள்ள பாகிஸ்தான் வீரர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆட்டத்தையும் பிக்சிங் (சூதாட்டம்) செய்துள்ளனர்.</description>