மாலை மலர் | காஞ்சிபுரம்
    <ttl>60</ttl>
அதிக ஆட்களை ஏற்றிச் செல்லும்
 ஆட்டோ டிரைவர்களுக்கு
 போலீசார் நூதன தண்டனை:
 3 மணி நேரம் போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும்
      <description>ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணி களை ஏற்றிக்கொண்டு செல்வதால் விபத்துக்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அதனை தடுக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்த காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு</description>
மறைமலைநகர் அருகே
 ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.1 1/2  லட்சம் கொள்ளை
      <description>மறைமலைநகர் அடுத்த காட்டாங்கொளத்தூர் ஜெ.ஆர்.கே. பள்ளி காந்தி நகர் மெயின்ரோட்டை சேர்ந் தவர் இருதயராஜ்குமார் (48). ரெயில்வே துறையில் என்ஜின் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி ஆகினஸ்மேரி (42), மறை மலைநகர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக</description>
ஸ்ரீபெரும்புதூரில்
 திருமண ஆசை காட்டி
 இளம்பெண் கற்பழிப்பு
 காதலன் கைது
      <description>ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்டரம்பாக்கம் கிராமம் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்னுரங்கம் மகள்</description>
ரெயிலில் தவறி விழுந்து வாலிபர் சாவு
      <description>கிருஷ்ணகிரி மாவட்டம் எக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 31). இவர் டிராவல்ஸ் டிரைவராக வேலை பார்த்தார். நேற்று இவர் ரெயிலில் பயணம் செய்து வந்தார்</description>
துரைப்பாக்கத்தில்
 ஒரே நாளில் 2 இடங்களில் கொள்ளை
      <description>திருவான்மியூர் அடுத்த துரைப்பாக்கம் கோகி லாம்பாள் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது மகன் வெங்கட்ரவிகுமார் (29). இவர் நேற்று மாலை கோகிலம்பாள் நகரிலிருந்து வெளியே செல்ல ஷேர் ஆட்டோவிற்காக</description>
சோளிங்கரில் 43 ஆண்டுக்கு பிறகு 
 லட்சுமி நரசிம்மசுவாமி கோவில் கும்பாபிஷேகம்
 வருகிற 10-ந் தேதி நடக்கிறது
      <description>சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோவிலில் ரூ.25 கோடி செலவில் தங்க விமானங்கள் கோவில் கருவறைகள் சீரமைக் கப்பட்டது. பணிகள் முடிவடைந்து கும்பாபி ஷேகத்துக்கான</description>
மாணவர்கள் படிக்கும் காலத்தில் கல்வி கடனுக்கு வட்டி
 கட்ட தேவையில்லை;
 ப.சிதம்பரம் அறிவிப்பு
      <description>செங்கல்பட்டில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் விழா நடைபெற்றது. 1,015 மாணவர்களுக்கு ரூ. 28 கோடி கல்விக் கடனை மத்திய மந்திரி ப.சிதம்பரம் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:- 
இந்தியாவில் வங்கிகள் மூலம் 20 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங் கப்பட்டுள்ளது. இதில் தமிழக மாணவர்களுக்கு மட்டும் 5 லட்சம் பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.</description>
அருகே மறைமலை நகர் 
 கார்  தொழிற்சாலை  முன்
 விடுதலை சிறுத்தை ஆர்ப்பாட்டம்
      <description>மறைமலைநகர் அருகே போர்டு தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை கொடுக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம்</description>
செங்கல்பட்டில், நாளை
 1000 மாணவர்களுக்கு
 கல்விக்கடன்:
 மத்திய மந்திரி ப.சிதம்பரம் வழங்குகிறார்
      <description>பட்டதாரிகள், தொழிற்கல்வி படிப்பவர்களுக்கு வங்கிகடன் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு கே.ஆர்.சி. திருமண மண்டபத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடை பெறுகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கல்விக்கடனுக்காக விண்ணப்பித்து இருந்தவர்களுக்கும், தற்போது கல்விகடன் வேண்டுபவர்களுக்கும் ஒரே இடத்தில் கடன் வழங்கு வதற்கான ஏற்பாடுகளை காஞ்சீபுரம் தொகுதி எம்.பி. விஸ்வநாதன் செய்துள்ளார்</description>
கலைஞர் வீடு வழங்கும் திட்டம்:
 உத்தரவு வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்:
 மதுராந்தகம் அருகே போக்குவரத்து பாதிப்பு
      <description>மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம் ஊராட்சி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்தகிராம மக்கள் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கு குடிசை வீடுகளை முறையாக கணக்கு எடுக்கவில்லை என்று கூறி மறியல் செய்தனர்</description>
சென்னை சீர்திருத்த பள்ளியில் இருந்து
 தப்பி ஓடிய சிறுவன்
 திருப்போரூரில் சிக்கினான்
      <description>சென்னை கெல்லீசில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. 18 வயதுக்குட்பட்ட குற்றவாளிகள் இங்குள்ள சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். இதற்கிடையே இங்கு அடைக்கப்பட்டிருந்த 18 பேர் ஜன்னல் கம்பியை வளைத்து அங்கிருந்து தப்பி</description>
திருவான்மியூர் அருகே
 கத்திமுனையில் கணவன்- மனைவியிடம் நகை பறிப்பு
      <description>திருவான்மியூர் அருகே பாலவாக்கத்தை சேர்ந்தவர் ராமுபிள்ளை. இவரது மனைவி பத்மினி. இருவரும் திருவான்மியூரில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு</description>
பெசன்ட் நகர்
 கடலில் மூழ்கிய
 மாணவர் உடல் மீட்பு
      <description>சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் வல்சகுமார் (21). இவர் கடந்த வாரம் தனது நண்பர்களுடன், பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றார். அங்கு கடலில் இறங்கி குளித்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கிய வல்சகுமார் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்</description>
கூடுவாஞ்சேரி அருகே
 கணவன்- மனைவியை தாக்கி
 ரூ. 1 கோடி கொள்ளை: 
 முகமூடி கும்பல் அட்டூழியம்
      <description>கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (47), ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி கிருஷ்ணபூபதி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்நேற்று பரமசிவமும் அவரது மனைவியும் தனி அறையிலும் குழந்தைகள் இன்னொரு அறையிலும்</description>
முற்றுகையிட முயற்சி: சத்துணவு ஊழியர்கள் மறியல்; 2 ஆயிரம் பேர் கைது
      <description>சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழு வரையரை செய்த ஊதியம் வழங்க வேண்டும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சத்துணவு செலவின தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுதுறை காலி பணியிடங்களில் பதவி உயர்வு வழங்க</description>
600 ஆண்டுகளுக்கு பிறகு
 ஸ்ரீபொன்னேரி அம்மன்
 கோவில் கும்பாபிஷேகம்
      <description>பெரிய காஞ்சீபுரம் புதிய ரெயில்வே நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீபொன்னேரி அம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த கோவில் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கோரக்க சித்தர், இந்த கோவிலில்</description>
மாத்தூரில் நாளை ஆபத்சகாய  ஈஸ்வரர் கோவில்
 கும்பாபிஷேகம்
      <description>காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாத்தூர் கிராமத்தில் புகழ் பெற்ற அமிர்தவல்லி சமேத ஸ்ரீ ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபி ஷேகம் நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 7.30 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி கோவிலில் காலை யாகசாலை, யாகபூஜை, மஹாபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. மாலை வீதி உலா, விசேஷ அலங்காரம்</description>
கலைஞர் வீட்டுவசதி திட்டத்தில்
 13 ஆயிரம் பேருக்கு
 கான்கிரீட் வீடுகள்: 
 காஞ்சீபுரம் கலெக்டர் தகவல்
      <description>கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 13 ஆயிரம் பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சந்தோஷ் கே.மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது</description>
மறைமலைநகர் 
 போலீஸ் நிலையத்தில்
 ஏட்டு திடீர் மரணம்
      <description>வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையை சேர்ந்தவர் முன்வர் ஷெரீப் (52) இவர் செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணிக்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார்</description>
குரோம்பேட்டையில்
 அதிகாரி வீட்டில்
 50 பவுன் நகை கொள்ளை
      <description>சென்னையை அடுத்த குரோம்பேட்டை காந்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் அகமது பாஷா (65). இவர் கோடம்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் சார்பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி நூர்ஜகான் (58). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இரு வரும் தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார்கள்.</description>