iFLICKS தொடர்புக்கு: 8754422764

துபாய் மரினா பகுதியில் புதிய துறைமுகம்

துபாய் மரினா பகுதியில் 20 ஆயிரம் சிறிய படகுகளை நிறுத்தும் வகையில் புதிய துறைமுகம் கட்டுமான பணியை சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தொடங்கி வைத்தார்.

நவம்பர் 21, 2017 08:55

சர்வதேச கோர்ட்டு நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வாரி பண்டாரி மீண்டும் தேர்வு

சர்வதேச கோர்ட்டு நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஐ.நா.சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 21, 2017 09:51

வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு

வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டினார்.

நவம்பர் 21, 2017 03:25

கென்யா அதிபர் தேர்தலில் கென்யட்டாவின் வெற்றி செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கென்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் உகுரு கென்யட்டா வெற்றி பெற்றது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், அவர் பதவியேற்பதில் உள்ள சிக்கல் தீர்ந்துள்ளது.

நவம்பர் 20, 2017 18:39

சாலையில் தரையிறங்கிய சிறிய விமானம் - எஞ்சின் கோளாறால் மரத்தில் மோதி நொறுங்கியது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வீட்டிற்கு மிக அருகில் சிறிய விமானம் பறந்து சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நவம்பர் 20, 2017 18:07

அமெரிக்கா: சியாட்டில் நகரத்தில் துணை மேயராக சென்னை பெண் ஷெபாலி ரங்கநாதன் தேர்வு

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரத்தின் துணை மேயராக சென்னையை சேர்ந்த 38 வயது பெண் ஷெபாலி ரங்கநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 20, 2017 17:38

பாரீசில் மாவீரன் நெப்போலியன் கிரீட தங்க இலை ரூ.5 கோடிக்கு ஏலம்

பாரீசில் மாவீரன் நெப்போலியன் கிரீட தங்க இலை ரூ.5 கோடிக்கு ஏலம் போனது. இதுபோன்று மாவீரன் பேரரசர் நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்திய வேலைப்பாடு மிகுந்த 400 பொருட்களும் ஏலம் விடப்பட்டன.

நவம்பர் 20, 2017 15:05

பாகிஸ்தான்: பனிமூட்டம் காரணமாக லாரி கவிழ்ந்து விபத்து - 20 பேர் பலி

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக வளைவில் திரும்பிய லாரி வேன் மீது கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகினர்.

நவம்பர் 20, 2017 14:39

4000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட விவாகரத்து பட்டையம்

துருக்கியில் 4000 ஆண்டுகளுக்கு முன் களிமண்ணில் எழுதப்பட்ட விவாகரத்து பட்டையத்தை தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நவம்பர் 20, 2017 13:37

வியாழன் கிரகத்தில் புயல்: நாசா விஞ்ஞானிகள் தகவல்

வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியிருப்பதாக நாசா அனுப்பிய ஜூனோ எனப்படும் விண்கலம் கண்டறிந்துள்ளது.

நவம்பர் 20, 2017 10:46

தென் ஆப்ரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மீது தாக்குதல் - உரிய விசாரணை கோரும் இந்தியா

தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் இந்திய தூதரக உயரதிகாரி சஷாங் விக்ரம், அங்குள்ள வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த இந்திய வெளியுறவு அமைச்சகம் கோரியுள்ளது.

நவம்பர் 20, 2017 09:11

ஜிம்பாப்வேயில் தொடரும் அரசியல் குழப்பம்: பதவி விலக அதிபர் முகாபே மறுப்பு

ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருந்து வரும் ராபர்ட் முகாபே, ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும்கட்சி 24 மணிநேர கெடு விதித்துள்ள நிலையில், அவர் பதவி விலக மறுத்துள்ளார்.

நவம்பர் 20, 2017 08:05

இந்தியர்கள் பதுக்கும் கருப்பு பணம் பற்றிய தகவல்களை வழங்க ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்து பாராளுமன்றக்குழு ஒப்புதல்

வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கும் பணம் பற்றிய தகவல்களை வழங்க வகை செய்யும் ஒப்பந்தம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20, 2017 06:20

பசிபிக் கடலில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று காலை 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நவம்பர் 20, 2017 05:51

அல்ஜீரியா: ஐரோப்பாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 286 அகதிகள் தடுத்து நிறுத்தம்

மெடிட்டேரியன் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 286 அகதிகளை அல்ஜீரியா கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்.

நவம்பர் 20, 2017 04:12

பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.6 ரிக்டர் அளவில் பதிவானது

பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.

நவம்பர் 19, 2017 23:53

சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அபு கமல் நகரம் மீட்பு

சிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் ஈராக் எல்லையோரத்தில் உள்ள அபு கமல் நகரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டுள்ளதாக கூட்டுப்படைகள் தெரிவித்துள்ளது.

நவம்பர் 19, 2017 20:51

மொரரக்கோ: இலவச உணவு வினியோகத்தின்போது தள்ளுமுள்ளில் சிக்கி 15 பேர் பலி

மொரரக்கோ நாட்டின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தில் இன்று நடைபெற்ற இலவச உணவு வினியோகத்தின்போது தள்ளுமுள்ளில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நவம்பர் 19, 2017 20:42

அதிபர் பதவியில் இருந்து முகாபே நீக்கம்: புதிய தலைவராக முன்னாள் துணை அதிபர் நியமனம்

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியும் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் துணை அதிபரை நியமித்தும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நவம்பர் 19, 2017 18:29

ஜிம்பாப்வே ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து ராபர்ட் முகாபே நீக்கம்?

ஜிம்பாப்வே அதிபர் பதவிக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்ட ராபர்ட் முகாபே ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நவம்பர் 19, 2017 16:55

அமெரிக்காவில் சென்னை பெண்ணுக்கு துணை மேயர் பதவி

அமெரிக்காவில் சீட்டில் நகர துணை மேயராக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 19, 2017 13:09

5

ஆசிரியரின் தேர்வுகள்...