search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரியா: இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கில் தீ விபத்து - ஒருவர் பலி; 18 பேர் படுகாயம்
    X

    ஆஸ்திரியா: இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கில் தீ விபத்து - ஒருவர் பலி; 18 பேர் படுகாயம்

    ஆஸ்திரியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியானதாகவும், 18 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
    ஏதென்ஸ்:

    ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் வியன்னா நகரின் கிழக்கு பகுதியில் பாவும்கார்டென் இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கு உள்ளது. ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு இங்கு சேமிக்கப்பட்டு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று காலை ஆலையில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து அங்கு பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும், 18 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    Next Story
    ×