search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா தாக்குதல் அச்சம்: பாகிஸ்தான் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.92 ஆயிரம் கோடி நிதி
    X

    இந்தியா தாக்குதல் அச்சம்: பாகிஸ்தான் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.92 ஆயிரம் கோடி நிதி

    பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி இஷாக் தர் நேற்று தாக்கல் செய்தார். அதில் ராணுவத்துக்கு ரூ.92 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி இஷாக் தர் நேற்று தாக்கல் செய்தார். அதில் ராணுவத்துக்கு ரூ.92 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இது கடந்த ஆண்டை விட ரூ.6 ஆயிரம் கோடி கூடுதலாகும். காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×