iFLICKS தொடர்புக்கு: 8754422764

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்த இரு தினக்களுக்கு பிறகு, பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சந்தித்துள்ளார்.

மே 29, 2017 20:25

பிலிப்பைன்ஸ் அதிபரின் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு சீனா முழு ஆதரவு

போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்துக்கு எதிரான பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ மேற்கொண்டு வரும் அதிரடியான நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.

மே 29, 2017 16:11

தினந்தோறும் 6 மணி நேரம் தூங்காவிட்டால் நோயால் உயிரிழப்பு ஏற்படும் எச்சரிக்கை தகவல்

தினந்தோறும் 6 மணி நேரம் தூங்காவிட்டால் நோயால் உயிரிழப்பு ஏற்படும் என எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டுள்ளது.

மே 29, 2017 11:32

துபாயில் புதுமை ‘டெடிபியர்’ பொம்மை சிகிச்சைக்கு தனி ஆஸ்பத்திரி

துபாயில் ‘டெடிபியர்’ பொம்மைக்கு சிகிச்சை அளிக்க தனி ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பயத்தை போக்க புதுமையான திட்டம் ஒன்றை துபாய் அரசு தீட்டியுள்ளது.

மே 29, 2017 11:10

துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு மரண தண்டனை விதித்த பஞ்சாயத்து

பாகிஸ்தான் நாட்டில் துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை, முறைகேடான உறவில் ஈடுபட்டதாக கூறி கல்லால் அடித்து கொலை செய்ய கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே 29, 2017 09:38

உலக நாடுகளின் கண்டனங்களை புறம்தள்ளி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா மீண்டும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையிலான ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே 29, 2017 07:49

வடகொரியா விமான எதிர்ப்பு ஆயுத சோதனை நடத்தி அதிரடி - கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டார்

வடகொரியா விமான எதிர்ப்பு ஆயுத சோதனை ஒன்றை அதிரடியாக நடத்தி உள்ளது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டார்.

மே 29, 2017 06:13

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ வீரர்கள் 3 முறை பலாத்காரம் செய்ய அனுமதியா? அதிபரின் தமாசுக்கு கண்டனம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ வீரர்கள் 3 முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் அதை நான் அனுமதிப்பேன் என அதிபர் ரோட்ரிகோ தமாஷாக குறிப்பிட்டார். இது சமூக வலைத்தளங்களில் கண்டனங்களுக்கு வழிவகுத்து விட்டது.

மே 29, 2017 05:49

அமெரிக்கா சென்று, திரும்பும் அனைத்து விமானங்களிலும் லேப்டாப் எடுத்துச் செல்ல விரைவில் தடை

உலக நாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று, திரும்பும் அனைத்து விமானங்களிலும் லேப்டாப் எடுத்துச் செல்ல விரைவில் தடை விதிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜான் கெல்லி தெரிவித்துள்ளார்.

மே 29, 2017 04:02

சிரியா: ஐ.எஸ். வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியிருந்த ரக்கா நகரின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக ப்ரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

மே 28, 2017 23:19

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு - 8 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் துணை ஷெரீப் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

மே 28, 2017 20:50

15 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை புரட்டி போட்ட கனமழை - 150 பேர் பலி

இலங்கையில் தற்போது கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு 2003-ம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டையை புரட்டி போட்டுள்ளது.

மே 28, 2017 19:48

கணினி முடக்கம் - மீண்டும் தொடங்கியது பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான சேவை

தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட பிரிட்டீஷ் ஏர்வேஸின் இரண்டு முக்கிய விமான சேவை லண்டன் நகரில் இருந்து மீண்டும் தொடங்கியது.

மே 28, 2017 18:00

இணையதளங்களில் தீவிரவாதக் கருத்துகள் பரவுவதைத் தடுக்க வேண்டும்: ஜி7 நாடுகள் கோரிக்கை

இணையதளம் மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தீவிரவாதக் கருத்துகள் பரவுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டும் என்று ஜி7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

மே 28, 2017 15:45

விமானத்தின் கதவை திறந்து குதித்த வாலிபர் - தடுத்த விமான பணிப்பெண்ணை கடித்தார்

விமானத்தின் கதவை திறந்து குதித்த வாலிபர் தடுக்க வந்த விமானப் பணிப் பெண்ணை வாலிபர் கடித்தார்.

மே 28, 2017 15:33

கனடாவில் 5 வயது சிறுமியின் ஒரு நாள் பிரதமர் கனவு நிறைவேறியது

கனடாவில் ஒருநாள் பிரதமராவதற்காக குழந்தைகளுக்கு நடத்திய கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற 5 வயது மாணவி, தான் கோட்டை கட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.

மே 28, 2017 13:30

அமெரிக்காவில் இனவெறியை தட்டிக்கேட்ட 2 பேர் குத்திக்கொலை

அமெரிக்காவில் இனவெறியை தட்டிக்கேட்ட 2 பேர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மே 28, 2017 12:16

ஆதரவாளர்கள் ஐ.எஸ் அமைப்புக்கு மாறியதால் லிபியாவின் முக்கிய தீவிரவாத இயக்கம் கலைப்பு

லிபியாவில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்த அன்சார்-அல்-ஷாரியா இயக்கத்தின் ஆதரவாளர்கள் ஐ.எஸ் அமைப்புக்கு மாறியதால் அந்த இயக்கம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 28, 2017 10:34

எனது முதல் பட்ஜெட் ‘புதிய அமெரிக்காவுக்கான அடித்தளமாக அமையும்’: டெனால்டு டிரம்ப் உறுதி

புதிய அமெரிக்காவுக்கான அடித்தளமாக தனது முதல் பட்ஜெட் அமையும் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டெனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

மே 28, 2017 04:44

கனமழை: சர்வதேச உதவியை நாடியது இலங்கை

இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 120-ஐ எட்டி உள்ளது. மேலும் 150 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.

மே 28, 2017 01:58

5

ஆசிரியரின் தேர்வுகள்...