iFLICKS தொடர்புக்கு: 8754422764

திருச்செந்தூர் கடலில் ‘திடீர்’ எண்ணெய் படலம்: அதிகாரிகள் ஆய்வு

திருச்செந்தூர் கடலில் மிதந்த ‘திடீர்’ எண்ணை படலம் நடுக்கடலில் கப்பலில் இருந்து கசிவு ஏற்பட்டு கலந்ததா? என்று தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.

மார்ச் 29, 2017 09:44

காங்கயம் அருகே குடோனில் தீவிபத்து: 14 ஆயிரம் மூட்டை தேங்காய் பருப்பு எரிந்து நாசம்

காங்கயம் அருகே குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 14 ஆயிரம் மூட்டை தேங்காய் பருப்பு எரிந்து நாசமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மார்ச் 29, 2017 09:36

மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரே நாளில் தஞ்சம் அடைந்த 3 காதல் ஜோடிகள்

தாராபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 3 காதல் ஜோடி தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மார்ச் 29, 2017 09:35

விவசாயத்தை அழிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது: ஆர்.சரத்குமார்

விவசாயத்தை அழிக்கும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதனை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.

மார்ச் 29, 2017 07:49

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மார்ச் 28, 2017 19:41

கடலூரில் கல்லூரி வளாகத்தில் வி‌ஷம் குடித்த மாணவி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கல்லூரியில் மாணவி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மார்ச் 28, 2017 19:29

கருணாஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்: முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் அறிவிப்பு

முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் இருந்து கருணாஸ் எம்.எல்.ஏ.வை நீக்குவதாக பொதுச்செயலாளர் பாண்டித்துரை இன்று அறிவித்தார்.

மார்ச் 28, 2017 19:14

தேனி அருகே மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

தேனி அருகே பள்ளி மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 28, 2017 19:06

தமிழகத்தில் 39 ஆயிரம் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்: குமரி அனந்தன் பேட்டி

கங்கை முதல் பிரம்மபுத்திரா வரை உள்ள நதிகளை இணைத்தால் நாட்டின் தண்ணீர் தேவை முழுவதையும் பூர்த்தி செய்யலாம் என்று மதுவிலக்கு கோரி நடைபயணமாக வந்த குமரிஅனந்தன் பேட்டியின்போது கூறினார்.

மார்ச் 28, 2017 18:01

சிறுவனை கடத்திய வாலிபரை தனிப்படையினர் நெருங்கினர்: தாய் திடீரென மாயமானதால் பரபரப்பு

திருச்சி மணப்பாறையில் கடத்தப்பட்ட சிறுவனை 10 தனிப்படையினர் தேடி வருகின்றனர்.இந்நிலையில் சிறுவனின் தாய் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 28, 2017 17:40

கடற்படையின் பழமையான 3 போர் விமானங்கள் விடுவிக்கும் விழா: அரக்கோணத்தில் நாளை நடக்கிறது

இந்திய கடற்படையில் 29 ஆண்டுகள் பணியாற்றிய 3 பழமையான போர் விமானங்களின் சேவை நிறைவு பெறுகிறது. இவைகளை விடுவிக்கும் விழா அரக்கோணத்தில் நாளை நடக்கிறது.

மார்ச் 28, 2017 17:38

சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அந்தி அர்ஜூனா மரணம்: மு.க.ஸ்டாலின் அனுதாபம்

சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அந்தி அர்ஜூனா மரணத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

மார்ச் 28, 2017 17:01

புதுப்பெண்ணின் தங்கையை கர்ப்பமாக்கிய புதுமாப்பிள்ளை: போலீசில் புகார்

மயிலாடுதுறை அருகே புதுப்பெண்ணின் தங்கையை கர்ப்பமாக்கிய புதுமாப்பிள்ளை குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுமாப்பிள்ளையை தேடி வருகிறார்கள்.

மார்ச் 28, 2017 16:20

தாம்பரம் சானட்டோரியம் ரெயில் நிலையத்தில் ‘மர்ம பை’: வெடிகுண்டு பீதி

தாம்பரம் சானட்டோரியம் ரெயில் நிலையத்தில் ‘மர்ம பை’ ஒன்றில் இருந்து புகை வெளியானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து அதில் வெடிகுண்டு இருக்கலாம் என அச்சம் அடைந்தனர்.

மார்ச் 28, 2017 16:08

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை தொடர் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

மார்ச் 28, 2017 13:19

நாளை மறுநாள் முதல் தென் மாநிலங்களை சேர்ந்த 30 லட்சம் லாரிகள் ஓடாது

மத்திய , மாநில அரசுகள் கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நாளை மறுநாள் முதல் தொடரும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மார்ச் 28, 2017 12:54

சீமைக்கருவேல மரங்களை அகற்ற வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் செலுத்திய வைகோ

சீமைக்கருவேல மரங்களை அகற்ற உயர்நீதி மன்ற பதிவாளர் வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரத்தை வைகோ செலுத்தினார். இதுவரை இந்த கணக்கில் ரூ.2½ வரை சேர்ந்துள்ளது.

மார்ச் 28, 2017 12:37

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 மாதங்களுக்கு பிறகு முழு அளவில் மின்சார உற்பத்தி

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 மாதங்களுக்கு பிறகு 5 எந்திரங்களும் இயக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் முழுமையாக மின்சார உற்பத்தி நடந்து வருகிறது.

மார்ச் 28, 2017 09:41

பிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்தது: மாணவிகள் கருத்து

பிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

மார்ச் 28, 2017 09:28

முதல்-அமைச்சர், 4 அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் மற்றும் 4 அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மார்ச் 28, 2017 08:54

கடற்படையின் பழமையான 3 போர் விமானங்களின் சேவை நிறைவு

இந்திய கடற்படையில் 29 ஆண்டுகள் பணியாற்றிய 3 பழமையான போர் விமானங்களின் சேவை நிறைவு பெறுகிறது. இவைகளை விடுவிக்கும் விழா அரக்கோணத்தில் நாளை நடக்கிறது.

மார்ச் 28, 2017 08:53

5

ஆசிரியரின் தேர்வுகள்...