search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,824-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 8-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 216 ஆக இருந்தது. பின்னர் விலை குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.22 ஆயிரத்து 992 ஆக இருந்தது.

    இன்று பவுனுக்கு மேலும் ரூ.168 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 824 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,853-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 900 ஆகவும், ஒரு கிராம் ரூ.43.90 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×