search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்
    X

    திருப்பூர் மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்

    திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1-வது வார்டு - சுப்பிரமணியம், 15 வேலம்பாளையம் பகுதி துணைச் செயலாளர்.

    2-வது வார்டு - முத்துகவிதா, காமாட்சி அம்மன் கோயில் வீதி, ஆத்துப்பாளையம், திருப்பூர்.

    3-வது வார்டு - ராமசாமி, வட்ட செயலாளர்.

    4-வது வார்டு - சரஸ்வதி, வி.பி.என். நிலையம், அங்கேரிபாளையம், திருப்பூர்.

    5-வது வார்டு - பிரேமலதா, காயத்திரி நகர் விரிவு, அனுப்பர்பாளையம், திருப்பூர்.

    6-வது வார்டு - சகுந்தலா, பெரியார் காலனி, அனுப்பர்பாளையம், திருப்பூர்.

    7-வது வார்டு - பாலசுப்ரமணியம், வட்ட செயலாளர்.

    8-வது வார்டு - ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர். 1-வது மண்டலக் குழுத் தலைவர்.

    9-வது வார்டு - சங்கீதா, நேதாஜி வீதி, குமரானந்தபுரம், திருப்பூர்.

    10-வது வார்டு - ஈஸ்வரன்.

    11-வது வார்டு - சின்னசாமி, 15வேலம்பாளையம் பகுதி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்.

    12-வது வார்டு - மனோகரன், முருங்கப்பாளையம் விரிவு, குமார் நகர், திருப்பூர்.

    13-வது வார்டு - சேகர், வட்ட செயலாளர்.

    14-வது வார்டு - தங்கராஜ், 15வேலம்பாளையம் பகுதி பாசறைச் செயலாளர்.

    15-வது வார்டு - வசந்தி, செட்டியார் வீதி, 15. வேலம்பாளையம், திருப்பூர்.

    16-வது வார்டு - பாமா, ஆர்.எஸ்.புரம், முதல் வீதி, பாண்டியன் நகர்.

    17-வது வார்டு - கலாதேவி, அம்பேத்கர் வீதி, பி.என். ரோடு, திருப்பூர்.

    18-வது வார்டு - சுலோச்சனா, நெருப்பெரிச்சல், பூலுவபட்டி.

    19-வது வார்டு - பட்டுலிங்கம், நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர்.

    20-வது வார்டு - கவிதா, கணபதி நகர், போயம்பாளையம் பிரிவு, பூலுவபட்டி.

    21-வது வார்டு - அமுதா.

    22-வது வார்டு - கலைமகள் கோபால்சாமி, மாநகர் மாவட்ட பேரவை துணைச் செயலாளர்.

    23-வது வார்டு - முருகசாமி, வட்ட செயலாளர்.

    24-வது வார்டு - எம்.எஸ்.எம். ஆனந்தன், மாநகர் மாவட்ட செயலாளர்.

    25-வது வார்டு - உமா மகேஷ்வரி.

    26-வது வார்டு - செல்வராஜ், வட்ட செயலாளர்.

    27-வது வார்டு - ஜான், 2-வது மண்டலக் குழுத் தலைவர்.

    28-வது வார்டு - கவிதா, பிச்சம்பாளையம்.

    29-வது வார்டு -கனகராஜ், வட்ட செயலாளர்.

    30-வது வார்டு -சபரீஸ்வரன், வட்ட செயலாளர்.

    31-வது வார்டு - சடையப்பன், திருப்பூர் மாநகர் மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர்.

    32-வது வார்டு - தம்பி என்கிற சுப்பிரமணியம், வட்ட செயலாளர்.

    33-வது வார்டு -ஹேமலதா, வட்ட துணைச் செயலாளர்.

    34-வது வார்டு - கலா, நல்லூர் பகுதி மாவட்டப் பிரதிநிதி.

    35-வது வார்டு - ஜோதிமணி, காளிபாளையம், விஜயாபுரம்.

    36-வது வார்டு - பேபி.

    37-வது வார்டு - சுசீலா, கே. செட்டிபாளையம், தாராபுரம் ரோடு.

    38-வது வார்டு - சாந்தி மெயின் வீதி, நல்லூர்.

    39-வது வார்டு - அட்லஸ் லோகநாதன், மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர்.

    40-வது வார்டு - டெக்ஸ்வெல் முத்துசாமி, நல்லூர் பகுதி செயலாளர், 3-வது மண்டலக் குழுத் தலைவர்.

    41-வது வார்டு - ஜெயந்தி.

    42-வது வார்டு -உஷா ரவிக்குமார்,மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்.

    43-வது வார்டு -பிரியா, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு.

    44-வது வார்டு -பரீதா பானு, கே.பி.என். காலனி, காங்கயம் கிராஸ் ரோடு.

    45-வது வார்டு -கண்ணப்பன், மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

    46-வது வார்டு -சுந்தராம்பாள், ராயபுரம் மேற்கு வீதி.

    47-வது வார்டு -சுஜாதா.

    48-வது வார்டு -ஜெயச்சந்திரன், 48-வது வட்டசெயலாளர்.

    49-வது வார்டு -கோகிலம், செங்குந்தபுரம் மெயின் ரோடு, சின்னசாமி கவுண்டர் லேஅவுட்.

    50-வது வார்டு -தம்பி மனோகரன், நகராட்சி ஆரம்ப பாட சாலை முதல் வீதி, கருவம்பாளையம்.

    51-வது வார்டு - பழனிச்சாமி, மாநகர் மாவட்ட விவசாயப் பிரிவு இணைச் செயலாளர்.

    52-வது வார்டு -ராஜேந்திரன், வட்ட செயலாளர்.

    53-வது வார்டு - சிவசுப்ரமணியம், வீரபாண்டி பகுதி துணைச் செயலாளர்.

    54-வது வார்டு -சித்ரா, குப்பாண்டம் பாளையம், வீரபாண்டி.

    55-வது வார்டு -பாப்பாள் என்கிற சாந்தி, குளத்துப்பாளையம், பல்லடம் ரோடு, வீரபாண்டி.

    56-வது வார்டு -அன்பகம் திருப்பதி, மாநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்.

    57-வது வார்டு -லட்சுமி.

    58-வது வார்டு - கவிக்குமார், வட்ட செயலாளர்.

    59-வது வார்டு - செல்வி, பெரியாண்டி பாளையம், இடுவம்பாளையம்.

    60-வது வார்டு - பாலாமணி, எஸ்.ஆர். நகர் வடக்கு, நேதாஜி மெயின் வீதி, மங்கலம் ரோடு.
    Next Story
    ×