search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாவட்ட பஞ்சாயத்து அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்
    X

    திண்டுக்கல் மாவட்ட பஞ்சாயத்து அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்

    திண்டுக்கல் மாவட்ட பஞ்சாயத்து வார்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட பஞ்சாயத்து வார்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    1. அப்பன், பழனி ஒன்றியக் கழக துணைச் செயலாளர்

    2. தங்கவேல், கொல்லம்பட்டி வலசு, கரியாம்பட்டி, தொப்பம்பட்டி

    3. மகேஸ்வரி, வடக்கு தெரு, பாப்பம்பட்டி அஞ்சல், பழனி வட்டம்

    4. செல்வி, சி.எப். மருத்துவமனை எதிரில், சாந்திபுரம், ஒட்டன்சத்திரம்

    5. ராஜலெட்சுமி, சக்கம்பட்டி, அம்பிளிக்கை வழி, ஒட்டன்சத்திரம் ஒன்றியம்

    6. நாகலெட்சுமி, மாவட்டப் பிரதிநிதி, ரெங்ககவுண்டன் புதூர், வேடசந்தூர் தாலுகா

    7. கன்னியாகுமரி, வேடசந்தூர் ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர்

    8. கருப்புசாமி, குஜிலியம்பாறை ஒன்றியக் கழகப் பொருளாளர்

    9. தண்டாயுதம், கொம்பேறிப்பட்டி, அய்யலூர் வழி

    10. சின்னாக்கவுண்டர், என். புதுப்பட்டி அஞ்சல், நத்தம் தாலுகா

    11. பார்வதி, பாலப்பநாயக்கன்பட்டி, என். கோவில்பட்டி அஞ்சல்

    12. ஜெயலெட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்

    13. இளம்வழுதி, டி. ராமராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவர், சாணார்பட்டி ஒன்றியம்

    14. விஜயலெட்சுமி, ஏர்போர்ட் நகர், பாலகிருஷ்ணாபுரம்

    15. ராமாயி, பொன் நகரம், மல்லிகை நகர், அடியனூத்து

    16. சுப்பிரமணி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

    17. வாசுகி, சுரைக்காப்பட்டி, பழைய கன்னிவாடி, தருமத்துப்பட்டி அஞ்சல்

    18. கோபி, ஆத்தூர் ஒன்றிய ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர்

    19. வனிதா, கவுண்டர் தெரு, பிள்ளையார் நத்தம், பித்தளைப்பட்டி

    20. முனீஸ்வரி, வடக்கு தெரு, கேத்தையகவுண்டன் பட்டி, நிலக்கோட்டை ஒன்றியம்

    21. முனியாண்டி, மேற்கு தெரு, நிலக்கோட்டை

    22. அன்னக்களஞ்சியம், விராலிமாயன்பட்டி, விருவீடு வழி, வத்தலக்குண்டு ஒன்றியம்

    23. சந்திரமோகன் பூலத்தூர் அஞ்சல், கொடைக்கானல்.
    Next Story
    ×