என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரிமியர் பேட்மிண்டன் லீக்: இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி
Byமாலை மலர்13 Jan 2018 6:11 AM GMT (Updated: 13 Jan 2018 6:11 AM GMT)
பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை விழ்த்தி ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஐதராபாத்:
பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டியில் நேற்றிரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் ஐதராபாத் ஹன்டர்ஸ்-டெல்லி டாஷர்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின. இதில் பெண்கள் ஒற்றையரில் ஒலிம்பிக் சாம்பியனான ஐதராபாத் அணியின் கரோலினா மரின் 13-15, 15-10, 15-9 என்ற செட் கணக்கில் டெல்லி அணியின் சன் ஜி ஹியூனை போராடி வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையரில் ஐதராபாத் வீரர் சாய் பிரனீத் 15-9, 15-8 என்ற நேர் செட்டில் டியான் ஹோவெய்யை பந்தாடினார். கலப்பு இரட்டையர் பிரிவில் ஐதராபாத்தின் பெர்னாடெட்-எஸ்.ராங்கி ரெட்டி ஜோடியும் வெற்றி கண்டது. முடிவில் 3-0 என்ற புள்ளி கணக்கில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Next Story
×