search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சூரியன் மைதானம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும்: தென்ஆப்பிரிக்க வீரர் மார்கிராம்
    X

    செஞ்சூரியன் மைதானம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும்: தென்ஆப்பிரிக்க வீரர் மார்கிராம்

    செஞ்சூரியன் மைதானம் வேகப்பந்துக்கு சாதமாக இருந்தாலும் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும் என தென் ஆப்பிரிக்கா வீரர் மார்கிராம் கூறியுள்ளார்.
    2-வது டெஸ்ட் போட்டி குறித்து தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர் மார்கிராம் கூறியதாவது:-

    2-வது டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கும் ஒத்துழைக்கும். இங்கு நிறைய ரன்கள் அடிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் பேட்டிங் செய்ய உகந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    கேப்டவுன் மைதான ஆடுகளம் போல் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக செஞ்சூரியன் மைதானம் இருந்தாலும் அந்த அளவுக்கு தாக்கம் இருக்காது என்று கருதுகிறேன் என்றார்.
    Next Story
    ×