search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் கீப்பராக 16 ஆயிரம் ரன் அடித்து  டோனி சாதனை
    X

    விக்கெட் கீப்பராக 16 ஆயிரம் ரன் அடித்து டோனி சாதனை

    ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) ஒரு விக்கெட் கீப்பராக டோனி 16 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
    ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) ஒரு விக்கெட் கீப்பராக டோனி 16 ஆயிரம் ரன்களை (16,048 ரன்) நேற்று கடந்தார். இலங்கையின் சங்கக்கராவுக்கு (17,840 ரன்) அடுத்து சர்வதேச போட்டியில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் டோனி தான்.

    இந்த ஆட்டத்தின் மூலம் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்தார். இந்தியாவின் 219-வது ஒரு நாள் போட்டி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் ஆவார். ரோகித் சர்மா, இந்திய ஒரு நாள் போட்டி கேப்டன்களில் 24-வது வீரராக இணைந்தார். 
    Next Story
    ×