என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3-வது முறையாக வேகப்பந்து வீரர்களுக்கு 10 விக்கெட்
Byமாலை மலர்20 Nov 2017 7:32 AM GMT (Updated: 20 March 2018 7:53 AM GMT)
இந்திய மண்ணில் இந்திய வேகப்பந்து வீரர்கள் ஒரே இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது இது 3-வது முறையாகும்.
கொல்கத்தா டெஸ்டில் இலங்கை அணியின் 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீரர்களே கைப்பற்றினர். முகமதுஷமி, புவனேஷ்வர்குமார் தலா 4 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜாவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
இந்திய மண்ணில் இந்திய வேகப்பந்து வீரர்கள் ஒரே இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் (10) வீழ்த்துவது இது 3-வது நிகழ்வாகும். 1983-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 34 வருடத்துக்கு பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது.

Next Story
×