search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி பந்து வீச்சாளர் புவனேஷ்குமாருக்கு 23-ந்தேதி திருமணம்
    X

    இந்திய அணி பந்து வீச்சாளர் புவனேஷ்குமாருக்கு 23-ந்தேதி திருமணம்

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமாருக்கு நவம்பர் 23-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. அவரது நீண்டகால தோழியை மணக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார். இவரது திருமணம் வருகிற 23-ந்தேதி மீட்டில் நடக்கிறது. தனது நீண்டகால தோழியான நுபூர்நகரை மணக்கிறார்.



    இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். நவம்பர் 30-ந்தேதி டெல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
    Next Story
    ×