search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி: மும்பையிடம் வீழ்ந்தது டெல்லி
    X

    புரோ கபடி: மும்பையிடம் வீழ்ந்தது டெல்லி

    முன்னாள் சாம்பியன் மும்பை அணி 30-28 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்தது.
    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்றிரவு நடந்த (ஏ பிரிவு) 89-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி 30-28 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்தது.

    இன்றைய ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8 மணி), தபாங் டெல்லி- புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×