search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் மோதிய 2-வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து
    X

    இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் மோதிய 2-வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து

    இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நேற்று நாட்டிங்காமில் நடக்க இருந்தது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 2.2 ஓவரில் 21 ரன் எடுத்து இருந்தபோது மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

    முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் மோதும் 3-வது போட்டி 24-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×