search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
    X

    இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

    இங்கிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.
    லண்டன்:

    இங்கிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.

    முதல் இரு டெஸ்டுகளில் இவ்விரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றிருந்தன. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×