search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: மும்பை - உ.பி. இன்று பலப்பரீட்சை
    X

    புரோ கபடி லீக்: மும்பை - உ.பி. இன்று பலப்பரீட்சை

    புரோ கபடி லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் மும்பை - உ.பி. அணிகள் மோதுகின்றன.


    5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள உ.பி. யோத்தா அணிகள் மோதுகின்றன. மும்பை 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வி பெற்று இருக்கிறது.

    உ.பி. யோத்தா 5 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. இரவு 9 மணிக்கு போட்டியில் பெங்களூர் புல்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூர் 8 ஆட்டத்தில் 3 வெற்றி பெற்றது. 4 தோல்வியும், ஒரு ‘டை’யுடன் 21 புள்ளிகள் பெற்று இருக்கிறது. ஜெய்ப்பூர் 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது.

    Next Story
    ×