search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘பி’ டிவிசன் லீக் பெண்கள் கைப்பந்து: டாக்டர் சிவந்தி கிளப் அணி வெற்றி
    X

    ‘பி’ டிவிசன் லீக் பெண்கள் கைப்பந்து: டாக்டர் சிவந்தி கிளப் அணி வெற்றி

    ‘பி’ டிவிசன் லீக் பெண்கள் பிரிவு லீக் கைப்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஸ்போர்ட்ஸ் அகாடமியை, டாக்டர் சிவந்தி கிளப் அணி வீழ்த்தியது.
    சென்னை:

    சென்னை மாவட்ட ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் பிரிவு லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் டாக்டர் சிவந்தி கிளப் அணி 25-9, 25-12 என்ற நேர்செட்டில் லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. எக்செலன்ஸ் அணி 25-17, 26-24 என்ற நேர்செட்டில் நெல்லை பிரண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. 
    Next Story
    ×