search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் தர வரிசை: விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு
    X

    ஒருநாள் தர வரிசை: விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்கள் தர வரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
    ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்கள் தர வரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் விராட்கோலி 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.2-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (861 புள்ளி), 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் (847 புள்ளி) உள்ளனர்.

    இந்தியாவின் ஷிகர் தவான் 10-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்களில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் (732 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். முதல் 10 இடத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் யாரும் இடம் பெறவில்லை.
    Next Story
    ×